சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

|

சியோமி நிறுவனம் விரைவில் தனது அசத்தலான சியோமி 12எஸ் ப்ரோ (Xiaomi 12S Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டிவைஸ் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி,ஜூலை 4-ம் தேதி சியோமி 12எஸ் ப்ரோ மாடல் சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் உடன் சியோமி 12எஸ், சியோமி 12எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

அதேபோல் இந்த சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த சியோமி 12எஸ் ப்ரோ ஆனது ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது.

அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!

 50எம்பி பிரைமரி கேமரா

குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ், ஐஆர் பிளாஸ்டர், மைக்ரோஃபோன், ஹர்மன்/கார்டன் பிராண்டிங்கின் சவுண்ட் ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் அல்லது டைமென்சிட்டி 9000 சிப்செட் வசதி இடம்பெறும். எனவே இந்த சாதனத்தின் விலையும் சற்று உயர்வாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!

அருமையான இயங்குதளம்

அருமையான இயங்குதளம்

விரைவில் அறிமுகமாகும் இந்த புதிய சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது. அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த அட்டகாசமான சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் அருமையாகவே உள்ளது. ஆனால் இந்த சாதனம் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கினால் இன்னும் அருமையாக இருக்கும்.

Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் இந்த புதிய சாதனத்தில் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே விரைவில் சார்ஜ் செய்ய முடியும். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த போனில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்ல விசேஷமா? DSLR கேமராவே வேண்டாம் இந்த ஸ்மார்ட்போன்கள் போதும்! நம்பி வாங்கலாம்.!வீட்ல விசேஷமா? DSLR கேமராவே வேண்டாம் இந்த ஸ்மார்ட்போன்கள் போதும்! நம்பி வாங்கலாம்.!

 சற்று உயர்வான விலை

சற்று உயர்வான விலை

சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த
புதிய ஸ்மார்ட்போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi 12S Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X