வெறும் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் Samsung-ன் பிரபல 5G ஸ்மார்ட்போன்! என்ன மாடல்?

|

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

34 சதவீதம் தள்ளுபடி

34 சதவீதம் தள்ளுபடி

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.22,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். அதேபோல்
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க.!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க.!

 பட்ஜெட் விலை

குறிப்பாக ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது மிகவும் நல்லது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த ஜெனெரஷன் சிப்செட்.. கூடவே 12ஜிபி RAM.. பல பிளாக்ஷிப்களை வச்சி செய்ய போகும் Vivo!அடுத்த ஜெனெரஷன் சிப்செட்.. கூடவே 12ஜிபி RAM.. பல பிளாக்ஷிப்களை வச்சி செய்ய போகும் Vivo!

ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் அக்வா ப்ளூ, காப்பர் ப்ளஷ் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப் உட்பட அனைத்து ஆப்களையும் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

ஆண்ட்ராய்டு 12

இந்நிறுவனத்தின் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!பாறாங்கல் மாதிரி அறிமுகமான Leica Leitz Phone 2.. ஐபோன், சாம்சங் எல்லாம் ஓத்து இனி இதுதான் கெத்து!

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!SBI வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்.! இதை செய்யாதீங்க.! மீறினால் சிக்கல் - வங்கி எச்சரிக்கை.!

 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேசமயம் இந்த ஸமார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் கேமரா வசதி மிக அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார், பவர் கூல் தொழில்நுட்பம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 வைஃபை, ஜிபிஎஸ்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்23 5ஜிஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart 5G Smartphone Offer 2022 Samsung Galaxy F23 Now available for Just Rs 14999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X