Home
News

இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..

இந்த ஏப்ரல் மாதம் ஸ்மார்ட்போன் (Smartphone) பிரியர்களுக்கு மிகவும் பிஸியான வாரமாக மாறியுள்ளது. காரணம், ஒரே வாரத்தில் சுமார் 7 புது ஸ்மார்ட்போன் மாடல்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த லேட்டஸ்ட் மாடல்களில் எது சிறந்த மொபைல் (Mobile) என்பதை பார்க்கலாம்.

ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில், ஒன்பிளஸ் நார்ட் CE 4 (OnePlus Nord CE4), மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) மற்றும் சில ஸ்மார்ட்போன் மாடல்களின் அறிமுகத்தை பார்த்த நமக்கு. இந்த வாரம் மிகவும் பிஸியான வாரமாக அமைந்துவிட்டது. காரணம், கடந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 7 புது ஸ்மார்ட்போன் மாடல்கள் வெவ்வேறு பிராண்டுகளில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன்..

இந்த 8 ஸ்மார்ட்போன் மாடல்களின் பெயர் என்ன? இதன் விலை என்ன? மற்றும் இந்த ஸ்மார்ட்போன்களில் காணப்படும் முக்கியமான சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

1. சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி (Samsung Galaxy M55 5G)
2. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G)
3. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சீரிஸ் (Infinix Note 40 Pro series)
4. ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3)
5. நுபியா ஃபிலிப் (nubia Flip)
6. மோட்டோ ஜி04s (Moto G04s)
7. ரியல்மி ஜி நியோ6 எஸ்இ (Realme G Neo6 SE)

1. சாம்சங் கேலக்ஸி எம்55 5ஜி (Samsung Galaxy M55 5G):
- 6.7" இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்
- 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்
- 50MP + 8MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 50MP செல்பி கேமரா
- 5,000mAh பேட்டரி
- 45W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.26,999 முதல்

2. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G):
- 6.5" இன்ச் FHD+ Super AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 6100+ சிப்செட்
- 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ்
- 50MP + 5MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 13MP செல்பி கேமரா
- 6,000mAh பேட்டரி
- 25W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.12,999 முதல்

3. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ சீரிஸ் (Infinix Note 40 Pro series):
- 6.78" இன்ச் FHD+ curved AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 7020 சிப்செட்
- 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ்
- 108MP + 2MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 32MP செல்பி கேமரா
- 4,600mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.21,999 முதல்

இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன்..

4. ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3):
- 6.78" இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட்
- 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ்
- 50MP + 8MP கேமரா
- 20MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.23,500 முதல்

5. நுபியா ஃபிலிப் (nubia Flip):
- 6.9" இன்ச் FHD+ foldable AMOLED டிஸ்பிளே
- 1.43" இன்ச் OLED எக்ஸ்டர்னல் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்
- 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ்
- 50MP + 2MP கேமரா
- 16MP செல்பி கேமரா
- 4310mAh பேட்டரி
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.35,200 முதல்

6. மோட்டோ ஜி04s (Moto G04s):
- 6.6" இன்ச் HD+ டிஸ்பிளே
- யுனிஸாக் T606 சிப்செட்
- 8GB ரேம் + 64GB ஸ்டோரேஜ்
- 50MP கேமரா
- 5MP செல்பி கேமரா
- 5000mAh பேட்டரி
- 15W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.10,700 முதல்

7. ரியல்மி ஜி நியோ6 எஸ்இ (Realme G Neo6 SE):
- 6.7" இன்ச் 1.5K 8T LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட்
- 16GB ரேம் + 1TB ஸ்டோரேஜ்
- 50MP + 8MP கேமரா
- 32MP செல்பி கேமரா
- 5,500mAh பேட்டரி
- 100W பாஸ்ட் சார்ஜிங்
- விலை: ரூ.20,730 முதல்

More from GizBot

Best Mobiles in India

English summary
Top Smartphones Launched This Week April 2024 Samsung Infinix Redmi Realme Moto Nubia Mobiles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X