Home
Mobile

ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் அமேசான் தளத்தில் குவியும்படியான தள்ளுபடியில் 6000mAh பேட்டரி, 50 எம்பி ஆட்டோ போகஸ் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே போன்ற அம்சங்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) போன் விற்பனையாகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன்யுஐ 6 (OneUI 6) வருகிறது.

ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் உள்ளது. 6.5 இன்ச் இன்பினிட்டி-வி சூப்பர் அமோலெட் (Infinity-V Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

16 மில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது. இந்த போனில் மிரளவிடும் அம்சமாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பக்கா பேக்கப் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன் இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

அதேபோல 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. 50 எம்பி ரியர் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 மேக்ரோ சென்சார் கொண்டடிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera Syatem) வருகிறது.

ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே!

10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது. பேட்டரி உடன் 217 எடை கொண்டிருக்கிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனில் ஸ்டோன் கிரே (Stone Grey), செலஸ்டியல் ப்ளூ (Celestial Blue) மற்றும் ப்ளூ டாபஸ் (Bule Topaz) ஆகிய 3 கலர்கள் விற்பனை கிடைக்கின்றன. இந்த சாம்சங் போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது.

இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, ரூ.12,299 பட்ஜெட்டில் இந்த இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாம்சங் போன்ற பிராண்ட்டில் 6000mAh பேட்டரி போன் கம்மி வேண்டுமானால், இதை வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
13 Percent Discount on Samsung Galaxy M15 5G With 6000mAh Battery in Amazon Sale Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X