2நாளில் பூமி மீது மோத வரும் பெரிய விண்கல்? என்ன ஆகும்.!

அடுத்த வாரத்தில் பூமிக்கு அருகே பெரிய விண்கலன் ஒன்று வர இருக்கின்றது. பூமி மீது மோதினால் ஏதாவாது ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் நக்கும் ஏற்பட்டுள்ளது. விண்கல் பூமி மீது விழுந்தால், என்னவாகும் என்று

|

அடுத்த வாரத்தில் பூமிக்கு அருகே பெரிய விண்கலன் ஒன்று வர இருக்கின்றது. பூமி மீது மோதினால் ஏதாவாது ஆபத்து ஏற்படுமா என்ற அச்சம் நக்கும் ஏற்பட்டுள்ளது.

2நாளில் பூமி மீது மோத வரும் பெரிய விண்கல்? என்ன ஆகும்.!

விண்கல் பூமி மீது விழுந்தால், என்னவாகும் என்று எல்லாம் நமக்கு தோன்றாலம். எதையும் நாம் பெரிதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். இதுகுறித்து அவ்வளவு பெரிதாக ஒன்றும் நடக்காது என்றே கருதலாம். ஆனால் பூமிக்கு அருகே வரும் விண்கல் ஒன்றும் சிறிது அல்ல என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விண்கல் என்றால் என்ன?

விண்கல் என்றால் என்ன?

நமது சூரிய மண்டலத்தின் (SOLAR SYSTEM) செவ்வாய் கோளுக்கும் (MARS) வியாழன் கோளுக்கும் (JUPITER ) இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் (ASTEROIDS) எனப்படுகின்றன.

எரிகற்கள் என்பவை:

எரிகற்கள் என்பவை:

எரிநட்சத்திரங்கள் அல்லது எரிகற்கள் (SHOOTIN STAR) இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன.

இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடுவதால், இவற்றால் பூமிக்கு ஆபத்தில்லையென்றாலும், சிலசமயம் முழுவதும் எரிந்துமுடிப்பதற்குள் பூமியில் விழுந்துவிடும். இதுபோன்ற விண்கற்கள் சேகரிக்ப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

விண்கற்கள் எவற்றால் ஆனவை? :

விண்கற்கள் எவற்றால் ஆனவை? :

மண் பொருளான விண்கற்கள் உலோகப் பொருள்களால் ஆன விண்கற்கள் என இரண்டு வகையான விண்கற்கள் உள்ளன.

விண்கல் எங்கியிருந்து வருகின்றது:

விண்கல் எங்கியிருந்து வருகின்றது:

விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன. சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் அளவிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன எனலாம்.

ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய் தொங்குவதைப் போல பூமிக்கு மேலே வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது இல்லை எல்லா விண்கற்களுமே அதிகமான வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.

செயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!செயற்கைகோளில் தென்பட்ட ஏலியன் ஸ்பேஸ்ஷிப்-புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

ஏப்போது தோன்றின?

ஏப்போது தோன்றின?

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றிய போதே இந்த விண்கற்களும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விண்கற்கள் கூட்டத்தில் பல கோடி விண்கற்கள் இருந்திருக்க வேண்டும். கிலப்போக்கில் ஈர்பினால் பல ஒன்று சேர்ந்து கோள்களாக மாறிவிட்டிருக்கின்றன.

43இன்ச் 55 இன்ச்களில் கலக்கும் ஐவா டிவிகள்: விலை ரூ.7999 தான்.!43இன்ச் 55 இன்ச்களில் கலக்கும் ஐவா டிவிகள்: விலை ரூ.7999 தான்.!

இவை என்ன அளவில் இருக்கும்?

இவை என்ன அளவில் இருக்கும்?

விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். இருபது அல்லது முப்பது மீட்டர் நீளமுள்ள விண்கற்கள் அஸ்டிராய்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.

பூமியில் இருந்து  நீண்ட தூரம்:

பூமியில் இருந்து நீண்ட தூரம்:

ஆனால் பெரியதாக இருக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 QQ23 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூமியை அருகாமையில் கடந்து செல்ல உள்ளது.

தற்போது பூமியில் இருந்து சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அது உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விண்கல்லால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அன்லிமிடெட் வாய்ஸ்கால்,தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்.!அன்லிமிடெட் வாய்ஸ்கால்,தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கிய வோடபோன்.!

சூரிய மண்டல நீளம்:

சூரிய மண்டல நீளம்:

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைக் காட்டிலும் பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரத்தில் பூமியை அருகாமையில் கடந்து செல்லவுள்ளது.

பொதுவாக சூரிய மண்டலத்தில் உள்ள விண்கற்களின் அதிக பட்ச நீளமே 33 கிலோ மீட்டர்கள் தான். பூமிக்கு மிக அருகே கடந்து செல்லும் விண்கற்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விண்கற்கள் தொடர்பாக கண்டுபிடித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் நாசாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Largest Meteorite To Pass Near Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X