Home
News

பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?

யாருப்பா சொன்னது 15000 ரூபாய் விலையில் பெஸ்ட் கேமராவுடன் ஒரு அட்டகாசமான பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் (Mobile) வாங்க முடியாதுனு. பக்குவமா பார்த்து-பார்த்து செதுக்கிய மாதிரி, ஒவ்வொரு அம்சங்களையும் ஒரே போனில் பேக் செய்த டிவைஸ்களை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ரூ. 15,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் கேமரா மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் சாதனங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த டாப் 5 பெஸ்ட் கேமரா மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் (Top 5 Best Camera and Performance Mobile List) பட்டியலில் சூப்பர் சாதனங்களை தலைசிறந்த பிராண்டுகளில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.

பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா..

டாப் 5 பெஸ்ட் கேமரா மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன் (Top 5 Best Camera and Performance Mobile List):

பக்குவமான பட்ஜெட்டில் அட்டகாசமான கேமரா அம்சம் மற்றும் சக்தி வாய்ந்த சிப்செட் உடன் பட்ஜெட்டில் பெஸ்டான பெர்பார்மென்ஸ் உடன் சிறந்து விளங்கும் போன்களை தான் இங்கி பார்க்கவிருக்கிறோம். புதிதாக ரூ. 15,000 விலை பட்ஜெட்டிற்குள் பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ள பயனர்கள் இந்த பதிவில் உள்ள மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சரி வாருங்கள் லிஸ்டிற்கு செல்லலாம்.

1. ரியல்மி நர்ஸோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60 Pro 5G): இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 100MP கொண்ட OIS கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த் ஸ்மார்ட்போன் சாதனம் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

2. மோட்டோ ஜி54 (Moto G54): இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 என்கிற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் 50MP + 8MP சென்சார் கொண்ட டூயல் கேமராவுடன் வருகிறது. இந்த போனும் அட்டகாசமான டீடைல் மற்றும் கலர்களை துடிப்புடன் வழங்கும் கேமராவை கொண்டுள்ளது.

3. ஐகியூஓஓ இஜட்7s 5ஜி (iQoo Z7s 5G): இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 14,999 என்ற விலையுடன் வருகிறது. iQoo சமீபத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டாக மாறிவருகிறது. இது முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

4. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15,490 என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனத்தின் கேமரா அம்சத்தை பற்றி நாம் விபரமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. காரணம், சாம்சங் பல தசபதங்களாக சிறந்த கேமரா மற்றும் டிஸ்பிளேவை வழங்கி வருகிறது. இந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP + 8MP + 2MP கொண்ட ட்ரிபிள் கேமராவை கொண்டுள்ளது

5. போகோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): இந்த ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 15,999 மட்டுமே. இது 108MP கொண்ட கேமராவுடன் வருகிறது. இந்த விலை செக்மென்ட்டில் 108MP சென்சாரை கொண்ட ஒரே மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் பெஸ்ட் கேமரா மற்றும் சக்தி வாய்ந்த போனாக இந்த சாதனம் வருகிறது.

Best Mobiles in India

English summary
Best Camera and Performance Mobile Under Rs 15000 To Buy Now In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X