நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!

Posted By:

உங்களுக்கு உள் நீச்சல், வெளி நீச்சல், அவ்வளவு ஏன் ஆழ்கடல் நீச்சலே தெரிந்திருந்தாலும் கூட இந்த 25 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த நீங்கள் நிச்சயமாக கொஞ்சம் யோசிப்பீர்கள், அதற்கு காரணம் நீச்சல் குளத்தின் ஆழாமோ அல்லது நீளமோ இல்லை - நீச்சல் குளத்தின் உயரம்..!

நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!

ஆமாம், சுமார் 35 மீட்டர் உயரத்தில், இரண்டு 10 அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு நடுவே, ஒரு பாலத்தினை போல் ஒரு நீச்சல் குளத்தை கட்ட திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது - ஏக்கர்ஸ்லே ஓ'கல்லகன் (Eckersley O'Callaghan) தொழில்நிறுவனம்.

ஆப்பிள் - சாம்சங் மோதல்..!! வெற்றி யாருக்கு..??

நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!

உலகம் முழுக்க உள்ள ஆப்பிள் ஸ்டோர்களின் வடிவமைப்பை கையாளும் என்ஜினீயர் குழு தான், இதையும் வடிவமைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

நாங்கலாம் அப்போவே அப்படி..! 'கெத்து' காட்டும் முன்னோர்கள்..!

நீச்சல் தெரிஞ்சாலும் கூட, இதுல இறங்க கொஞ்சம் யோசிப்பீங்க..!

இந்து பிரிட்டனில் உள்ள எம்பஸ்ஸி கார்டனில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நீச்சல் குளம் 'டிரான்ஸ்பரன்ட் ஸ்விம்மிங் பூல்' என்பதும் குறிப்பிடத்தக்கது, இதற்காக கண்ணாடியை பயன்படுத்தாது, மிகவும் பலமான 'டிரான்ஸ்பரன்ட் அக்ரிலிக்' (Transparent acrylic) என்ற ஒரு விதமான பிளாஸ்டிக் மூலம் கட்டமைக்கப்பட இருக்கிறது. இது 2019- ஆம் ஆண்டு கோடைக்குள் கட்டி முடிக்கப்பட இருக்கிறதாம்..!

English summary
A 25m swimming pool linking the tops of two 10-storey towers is to be built in London.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot