Just In
- 1 hr ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 12 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 12 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 13 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சாம்சங் சாதனை: ஒரு நிமிடத்திற்கு 500 மொபைல்கள் விற்கப்படுகின்றன!!!
உலகின் முன்னணி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் புதிதாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்நிறுவனத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 500 மொபைல்கள் விற்கப்படுகின்றனவாம். கடைசி காலாண்டில் மட்டும் இதன் வருமானம் அமெரிக்காவின் டாலர் மதிப்பில் சுமார் 8.1 பில்லியன்கள்!
இந்த சாதனைக்கு முக்கியக்காரணமாக சொல்லப்படுவது சாம்சங் கேலக்ஸி நோட் II. மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சாம்சங் சாதனம் நல்ல தரமானது. மேலும் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டது.நோக்கியா டேப்லெட் வடிவமைப்புகள்
கடந்த 2012ல் பல்வேறு மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை சந்தைப்படுத்தியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 மட்டுமே வெளியிட்டது. சாம்சங் 37 வெவ்வேறு போன்களையும், HTC 18ஐயும், நோக்கியா 9 போன்களையும் மற்றும் LG 24 போன்களையும் வெளியிட்டது.
சாம்சங் அறிக்கையின்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான கால இடைவெளியில் இந்நிறுவனத்தின் வருமானம் அமெரிக்காவின் டாலர் மதிப்பில் சுமார் 230 பில்லியன்கள். வருடத்தின் மொத்த வருமான கணக்கும் ஜனவரி 25ஆம் தேதிதான் வெளியாகுமாம்.மின்சாரம் சேமிக்க - மொபைல் போன்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ் 3 தான் விற்பனையை அதிகமாக்க மேலும் வலுசேர்த்தது எனலாம். மேலும் இந்நிறுவனத்தின் வருடவருமானம் பல மடங்காக உயர்ந்ததும் கடந்த வருடமே!அசத்தலான “சூப்பர் கணினிகள்” [படங்கள்]
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470