MI TV-ஐ ஓரங்கட்டும் ரியல்மி: பட்ஜெட் விலையில் 43 இன்ச் டிவி அறிமுகமா?

|

Mi Tv-ஐ ஓரங்கட்டும் விதமாக ரியல்மி-ன் அடுத்த அறிமுகமான பட்ஜெட் விலை டிவி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தால் வெளியிடப்படும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி

நோக்கியா நிறுவனத்தால் வெளியிடப்படும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி

நோக்கியா நிறுவனத்தால் வெளியிடப்படும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், இன்டெலிஜென்ட் டிம்மிங், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் மற்றும் டால்பி ஆடியோ போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம்

ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம்

நோக்கியாவின் 43-இன்ச் ஸ்மார்ட்டிவியில் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒஎஸ் இடம்பெறும் என்றும் இருந்தபோதிலும் ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. இருந்தபோதிலும் ரூ.30,000-க்குள் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

இந்தியாவில் தெரியும் பிங்க் சூப்பர் மூன்; மிஸ் பண்ணிடாதீங்க! எப்போது தெரியுமா?இந்தியாவில் தெரியும் பிங்க் சூப்பர் மூன்; மிஸ் பண்ணிடாதீங்க! எப்போது தெரியுமா?

சியோமி புதிய ஸ்மார்ட் டிவி

சியோமி புதிய ஸ்மார்ட் டிவி

அதேபோல் சியோமி புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் இந்திய உட்பட அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உட்பட அனைத்து தகவல்களையும் பார்ப்போம்.

60-இன்ச் சியோமி எம்ஐ டிவி

60-இன்ச் சியோமி எம்ஐ டிவி

60-இன்ச் சியோமி எம்ஐ டிவி 4ஏ அம்சங்கள் இந்தியாவில் ஏற்கனவே சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மற்றும் 43-இன்ச் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் அதே டிவியின் 60-இன்ச் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

64-பிட் அம்லோஜிக் ப்ராசஸர் வசதி

64-பிட் அம்லோஜிக் ப்ராசஸர் வசதி

இந்த 60-இன்ச் மாடல் 4கே எல்சிடி பேனலை கொண்டுள்ளது, பின்பு மெல்லிய பெசல்கள் மற்றும் 64-பிட் அம்லோஜிக் ப்ராசஸர் வசதி இதில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி

வெளிவந்த சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இந்த 60-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவி மாடலில் பேட்ச்வால் ஓஎஸ்இ சியாஏஐ உள்ளமைக்கப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளது.

எச்.டி.எம்.ஐ போர்ட்கள், யூ.எஸ்.பி போர்ட்கள்

எச்.டி.எம்.ஐ போர்ட்கள், யூ.எஸ்.பி போர்ட்கள்

60-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களில் எச்.டி.எம்.ஐ போர்ட்கள், யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஏ.வி இன்புட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் 60-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.21,480 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் மிஞ்சும் வகையில் ரியல்மி டிவி

அனைத்தையும் மிஞ்சும் வகையில் ரியல்மி டிவி

இந்த நிலையில் ரியல்மி நிறுவனம் இது அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஒரு டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டிவி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் இந்த டிவி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

JSC55lSQL என்கிற மாடல்

JSC55lSQL என்கிற மாடல்

இந்த மாடலானது JSC55lSQL என்கிற மாடல் நம்பரின் கீழ் வெளியாக இருக்கும் என்று டுவிட்டர் வழியாக ஒரு புகைப்படம் லீக்கானது. அதேபோல் ரியல்மி டிவி 43 என்ற பெயரில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

உண்மையா? பொய்யா?., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்!உண்மையா? பொய்யா?., Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: சரியான நேரம் இதுதான்!

குறைந்த விலை பிரிவில் இந்த ஸ்மார்ட் டிவி

குறைந்த விலை பிரிவில் இந்த ஸ்மார்ட் டிவி

அதேபோல் குறைந்த விலை பிரிவில் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும் என்றும் MWC 2020 நிகழ்வில் இந்த டிவி குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த நிகழ்வு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme may launch budget price 43 inch smart tv

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X