Home
Mobile

ஆர்டர் மிரளும்.. ரூ.20000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த போன்?

வாங்குனா இந்த போன்தான் வாங்கனும் என்று பட்ஜெட் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போடும்படியான கம்மி விலையில் சோனி கேமரா, 100W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ (Realme GT Neo6 SE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ அம்சங்கள் (Realme GT Neo6 SE Specifications): 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus 2 Protection) கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த ரியல்மியில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜியுடன் வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் வருகிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. இந்த ஷூட்டரில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm Mobile) சிப்செட் உள்ளது.

அட்ரினோ 732 ஜபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 15 (realme UI 5) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 4 வேரியண்ட்கள் வருகிறது.

பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

இந்த ரியல்மி போனில் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது. IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,730 ஆகவும், 12 ஜிபி ரேம் +256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,035ஆகவும் இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,830ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,355ஆகவும் இருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் பிறகு இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo6 SE With 50MP Camera, 5500mAh Battery Sale From April 17 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X