ஆப்பிள் ஸ்டோர் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

Posted By:

ஆப்பிள் கருவிகள் பல வித விமர்சனங்களை சந்தித்தாலும் உலகம் முழுவதிலும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். அந்தளவு மக்கள் அந்நிறுவனத்தை ஆதரிக்க பிரான்ட் மற்றும் அதன் தரத்தை மட்டும் தான் காரணமாக கூற வேண்டும்.    

 

ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள், உலகம் பிரபலம் வாய்ந்த ஆப்பிள் ஸ்டோர் பற்றி உங்களுக்கு தெரியாத சில வியப்பூட்டும் விஷயங்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விற்பனை

விற்பனை

விலையில் எவ்வித சலுகைகள் இல்லாவிட்டாலும் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனை 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

ஆப்பிள் ஸ்டோர்களில் மொத்தம் 50,000 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு நாள் ஒன்றைக்கு சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வருவதாக கூறப்படுகின்றது.

ஷாங்காய்

ஷாங்காய்

ஷாங்காய் நகரில் இருக்கும் நான்ஜிங் ஈஸ்ட் ஸ்டோரில் நாள் ஒன்றைக்கு 25000 வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

ஜீனியஸ் பார்

ஜீனியஸ் பார்

ஆப்பிள் ஸ்டோரின்ஜீனியஸ் பார் நாள் ஒன்றைக்கு 95,000 வாடிக்கையாளர்களை சந்திக்கின்றது.

இடம்

இடம்

ஆப்பிள் நிறுவனம் 4.9 பில்லியன் சதுர அடி இடத்தினை ரீடெயில் ஆப்பரேஷன்களுக்காக பயன்படுத்துகின்றது.

ஸ்டோர்

ஸ்டோர்

2014 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 437 ஆப்பிள் ஸ்டோர்கள் இருக்கின்றன, இவைகளில் 259 ஸ்டோர்கள் அமெரிக்காவில் மட்டும் இருக்கின்றது.

வருமானம்

வருமானம்

2014 ஆம் ஆண்டு ஆப்பிள் ஸ்டோர்களின் வருமானம் 50.6 மில்லியன் டாலர்களாக இருந்தது.

ஸ்டோர்

ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 25 புதிய ஆப்பிள் ஸ்டோர்களை துவங்க திட்டமிட்டுள்ளது.

ஐபோன் 6

ஐபோன் 6

ஐபோன் 6 வெளியாகும் போது ஆப்பிள் ஸ்டோரின் வெளியே முதல் நாள் இரவே காத்திருந்த வாடிக்கையாளர்கள் பெட்டிகளில் உறங்கினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
mind-blowing facts about the Apple Store. Check out here mind-blowing facts about the Apple Store. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்