நாம் சாகுறதுக்குள்ள 'இதெல்லாம்' நடந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்..!

Written By:

எதிர்காலம் - நாம் நினைப்பாதை விட மிக வேகமாக 'நிகழ்ந்து' கொண்டிருக்கிறது என்பது உண்மையானால், நமக்கு மிக வேகமாக வயதாகிக் கொண்டே போகிறது என்பதும் உண்மைதான்.

வயதனால் சற்று கவலையாகத்தான் இருக்கும், அதிலும் வருங்காலத்தில் வர போகும் சில அசாத்தியமான விடயங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் "அச்சச்சோ.. வயதாகி விட்டதே, வருங்காலத்தில் நடக்கப்போகும் அதிநவீன அற்புதங்களையெல்லாம் பார்க்காமலேயே நாம் 'போய் விடுவோமோ'..?" - என்ற எண்ணம் நிச்சயம் வரும்.

அப்படியாக வாருங்காலத்ததில் விரைவில் நடக்கப்போகும் 8 அசாத்தியமான விடயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அதிலும் 6-வது மற்றும் 1-வது இடத்தில் இருக்கும் விடயங்கள் "நாம் சாகுறதுக்குள்ள 'இதெல்லாம்' நடந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்..!" என்று நிச்சயமாக உங்களை ஏங்க வைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
08. நினைவக திருத்தம் :

08. நினைவக திருத்தம் :

மனிதனின் நினைவு சக்தியில் திருத்தம் கொண்டு வரும் நவீன-அறிவியல் முறை சார்ந்த ஆய்வு நடந்து கொண்டே தான் இருக்கிறது.

மட்டுமே :

மட்டுமே :

இது சாத்தியமாகும் போது நீங்கள் எதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

07. உலகம் தாண்டிய சுரங்க காலனிகள் :

07. உலகம் தாண்டிய சுரங்க காலனிகள் :

அதாவது, உலகம் அல்லாத வேறு கிரகத்தில் குடியேறுதல். ஐரோப்பிய மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனங்கள் இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் காலனிகள்
அமைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

செலவு :

செலவு :

இது சாத்தியமாகும் போது பயண செலவு மாட்டுமே சுமார் 4 பில்லியன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. நிரந்தரமான இளமை :

06. நிரந்தரமான இளமை :

மரபணு மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை (gene and stem cell therapy) மூலம் நிரந்தரமான் இளமை என்பது சத்தியமே என்கிறது ஒரு கோட்பாடு.

05. ஆஃப் லைன் இல்லா இன்டர்நெட் :

05. ஆஃப் லைன் இல்லா இன்டர்நெட் :

இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things) அதாவது இணைய உலகம் - இது ஒரு கருத்தாக்கம் ஆகும்.

மூலம் :

மூலம் :

உலகிலுள்ள அனைத்து வகையான இயற்பொருட்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டு மனிதர்களிடையே தகவல் பரிமாரிக் கொள்ளப்படுகிறது என்பது தான் இந்த கருத்தக்கத்தின் மூலமாகும்.

ஆஃப்லைன் :

ஆஃப்லைன் :

அப்படியாக, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாத்தியமானால் ஆஃப்லைன் என்பது, அதாவது இன்டர்நெட்டில் இணைக்கப்பெறாமல் இருப்பது என்பது நடக்காத ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

04. அழிந்து போனவைகளை மீட்டெடுத்தல் :

04. அழிந்து போனவைகளை மீட்டெடுத்தல் :

டைனோஸர்கள், மாமூத் யானைகள் என முற்றிலும் அழிந்து போன இனங்களை மீட்டெடுத்தல் என்பது மெல்ல மெல்ல நடந்து கொண்டே இருந்தாலும் மிகவும் அசாத்தியமான இனங்களை மீட்டு எடுப்பது பற்றிய இன்னும் ஆய்வுகள் தொடாங்கவில்லை.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு :

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு :

குளோன் தொழில்நுட்பம் மூலமே இது சாத்தியம் என்று நம்பப்படும் விவாதம் மிக நெருக்கமாக போய்க்கொண்டு இருப்பதால் இன்னும் 10 ஆண்டுகளில். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மாமூத் யானை உலகில் நடமாடுவதை காண முடியும்.

03. உரு மாறுதல் :

03. உரு மாறுதல் :

இன்னும் 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் உருமாற்றம் என்பது சாத்தியமாகி விடும் என்று தெளிவாக நம்புகின்றன சில ஷேப்-ஷிப்டிங் (Shape-Shifting) வல்லுநர்கள்.

ஷேப்-ஷிப்டிங் :

ஷேப்-ஷிப்டிங் :

நுண்ணிய கணினி சில்லுகள் (microscopic computer chips) மூலம் நீங்கள் எதுவாக உருமாற விரும்புகிறீர்களோ அதுவாக உருமாறிக் கொள்ளும்படியாக ஷேப்-ஷிப்டிங் திட்டமிடப்படுகிறது

02. தனி மனித உற்பத்தி :

02. தனி மனித உற்பத்தி :

அதாவது முன்பே தீர்மானிக்கப்பட்ட பொருட்களை உருவாக்கும் குறியீடுகளை பதிவிறக்கும் (downloading the code to build pre-determined objects) செய்து தேவையானதை உருவாக்கி கொள்ளும் அதிநவீன தொழில்நுட்பம்.

01. மனித மூளை விரிவாக்கம் :

01. மனித மூளை விரிவாக்கம் :

அதாவது டிஜிட்டல் முறையில் மூளையை விரிவாக்கம் செய்தல், இது சாத்தியமாகும் போது எதையும் படித்து அல்லது பயிற்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமே இருக்காது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Mind Blowing Bits Of Sci Fi Tech That You Will Live To See. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot