மார்ச் 27-ல் பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபேட்; ரெடியாக இருங்க.!

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த மேக்புக் ஏர் சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

|

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, குறிப்பாக வரும் மார்ச் 27-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எட்யூகேஷன் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மலிவு விலையில் ஐபேட் மற்றும் கல்வி சார்ந்த மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 27-ல் பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபேட்; ரெடியாக இருங்க.!

கல்வி சார்ந்த சாதனங்களை அதிகளவில் விற்பனை செய்துவருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மேலும் இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது, அதன்பின்பு 2017-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் கல்வி சார்ந்த தொழில்நுட்ப சந்தையில் மட்டும் 1770 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் விலை குறைந்த மேக்புக் ஏர் சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆப்பிள் ஐபேட்களில் கிளாஸ்ரூம் செயலியை வழங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். இத்துடன் ஐடியூன்ஸ் யு செயலியும் வழங்கப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஆசிரியர்கள் ஆன்லைனில் வீட்டுப்பாடம், மதிப்பென் உள்ளிட்டவற்றை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27-ல் பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபேட்; ரெடியாக இருங்க.!

வரவிருக்கும் ஆப்பிள் மேக்புக் ஏர் சாதனத்தில் எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் ரெடினா டிஸ்பிளேவை பயன்படுத்தும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த சாதனத்தில் 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானம் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போதைய தலைமுறை மேக்புக் ஏர் மாடல் விளையாட்டு 1440 x 900 பிக்சல் டிஸ்ப்ளே வடிவமைக்கொண்டுள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் 1.6 ஜிகாஹெர்ட்ஸ்-இல் இருந்து 1.8 ஜிகாஹெர்ட்ஸ்-ஆக ஆப்பிள் நிறுவனம் அதிகரித்தது.

மார்ச் 27-ல் பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபேட்; ரெடியாக இருங்க.!

புதிய ஆப்பிள் 13.3-இன்ச் மேக்புக் சாதனம் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் குறைந்த விலையில் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

13.3-இன்ச் மேக்புக் ஏர் சாதனத்தில் இன்டெல் கோர் ஐ7 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் இந்த சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Apple to launch new low cost iPads next week ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X