தொழில்நுட்ப இசையை நிறுத்த வேண்டும்-இளையராஜா.!

பாரம்பரிய இசைக்கா தொழில்நுட்பம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

|

பாரம்பரிய இசைக்கா தொழில்நுட்பம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இசை அமைப்பாளர் இளையராஜா நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 தொழில்நுட்ப இசையை நிறுத்த வேண்டும்-இளையராஜா.!

இன்று பெரும்பாலும், திரைப்படங்கில் இசை பயன்படுத்தப்படுகின்றது. இதை நிறுத்த வேண்டும் என்று இளையராஜ கூறியதால் புதிய சர்சை வெடித்துள்ளது.

பிறந்த நாள் விழா:

பிறந்த நாள் விழா:

சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இளையராஜா மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

ரூ.5 ஆயிரம் பெற்றேன்:

ரூ.5 ஆயிரம் பெற்றேன்:

''நான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரி உள்ளன. இதில் வேறுபாடுகள் இல்லை. எல்லா பாடல்களிலும் சரிகமபதநி இருக்கும். பாடல்களுக்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது, சிந்தனையும் தேவை. நான் முதல் படத்துக்கு பெற்ற சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்.

தொழில் நுட்பம் நிறுத்த வேண்டும்:

தொழில் நுட்பம் நிறுத்த வேண்டும்:

பறை இசை, வில்லுப்பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய இசைகளை பாதுக்காக்க வேண்டும். தொழில்நுட்பம் பெயரில் உருவாக்கும் இசையை கேட்பதால்தான் பாரம்பரிய இசை அழிந்து வருகிறது. அதைக் கேட்பதை நிறுத்திவிட்டாலே போதுமானது. பாரம்பரிய இசை கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கு இசையை கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதை அழிவிலிருந்து காக்க முடியும்'' என்றார் ராஜா.

தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது:

தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது:

இன்று பொரும்பாலும் தமிழ் மட்டும் அல்லாமல் இந்திய சினிமாக்களில் தொழில் நுட்பம் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் விரைவாகவும் இசை அமைக்க முடிகின்றது. ஆட்கள் பற்றாக்குறையும் சரி செய்யப்படுகின்றது.

 ஏர்ஆர் ரகுமான்:

ஏர்ஆர் ரகுமான்:

ஏர்ஆர் ரகுமான் முதல் அனிரூத் வரை பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் உருவாக்கப்படும் இசை இளைஞர்கள் பெரும்பாலும் இளைஞர்களை கவர்ந்து வருகின்றது.

 பாப், ராப் பாடல்கள்:

பாப், ராப் பாடல்கள்:

இந்தியாவிலும் தற்போது ஆல்பம் முதல் சினிமா படங்கள் வரை பாப், ராப் என்று அனைத்து பாடல்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவைகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் இளையராஜா கூறியிருப்பது தற்போது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
I want to stop listening to 'technical' music to protect classical music Illayaraja : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X