2018ஆம் ஆண்டின் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்.!

2018ஆம் ஆண்டில் நல்ல கவர்ச்சிகரமான மாடல்களை வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்று மோட்டோரோலா

|

2018ஆம் ஆண்டில் நல்ல கவர்ச்சிகரமான மாடல்களை வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்று மோட்டோரோலா. பவர்புல் பேட்டரி பேக்கப் உள்ள போன்களை இந்நிறுவனம் வெளியிட்டதால் சார்ஜ் குறித்த கவலையே இல்லாமல் வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதேபோல் நவீன ரக பல டிசைன்களை இந்நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டது.

2018ஆம் ஆண்டின் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்.!

ஒருசில மோட்டோரோலா மாடல்கள் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் 6 மணி இயங்கும் வகையில் டர்போ பவர் பேட்டரி டெக்னாலஜியில் வெளிவந்தது. அதே போல் ஸ்போர்ட்ஸ் டிஸ்ப்ளே, அசர வைக்கும் பின் கேமிராஅ, 4K வீடியோ எடுக்கும் வசதி, டைப் சி போர்ட், உள்பட பல வசதிகள் கொண்ட போன்கள் வெளியானது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான சிறந்த மோட்டோரோலா போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

 மோட்டோரோலா ஒன் பவர்:

மோட்டோரோலா ஒன் பவர்:

6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசர்

4 ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

16 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

12 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

5000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி6

மோட்டோரோலா மோட்டோ ஜி6

5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450பிராஸசர்

3 ஜிபி , 32 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3000 mAh பேட்டரி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

5.93 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

2.2 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450பிராஸசர்

6ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3200 mAh பேட்டரி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

மோட்டோரோலா மோட்டோ இசட் 3

மோட்டோரோலா மோட்டோ இசட் 3

6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

2.45 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835பிராஸசர்

4 ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

2 டிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3000 mAh பேட்டரி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளே

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளே

5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.4 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450பிராஸசர்

3 ஜிபி , 32 ஜிபி ஸ்டோரேஜ்

மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

13 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

4000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ ஜி6 பிளஸ்

5.93 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

2.2 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450பிராஸசர்

6ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3200 mAh பேட்டரி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளஸ்

5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்

3ஜிபி , 32 ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

5 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

5000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ5

மோட்டோரோலா மோட்டோ ஈ5

5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.4 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்

2 ஜிபி , 16ஜிபி ஸ்டோரேஜ்

128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

சிங்கிள்/டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

13 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

5 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

4000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளே

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளே

5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.4 ஹெட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்

2 ஜிபி , 16 ஜிபி ஸ்டோரேஜ்

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

8 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

5 எம்பி செல்பி கேமிரா

வோல்டி

புளூடுத்

ஸ்ப்லாஷ் ரெசிஸ்டெண்ட்

டர்போ சார்ஜிங்

பிங்கர் பிரிண்ட் சென்சர்

2800 mAh பேட்டரி

மோட்டோரோலா பி30

மோட்டோரோலா பி30

6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசர்

6 ஜிபி , 128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

/டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

16 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

12 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Best Motorola smartphones launched in 2018: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X