Home
Mobile

2018ஆம் ஆண்டின் சிறந்த பேட்டரி ஸ்மார்ட்போன்கள்.!

பிளாக்பெர்ரி எவால்வ் மாடல் இரண்டு நாட்கள் சார்ஜ் நிற்கும் அளவிற்கு ஒரு அற்புதமான போன்.

ஒரு ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் அதில் உள்ள வசதிகளை பார்ப்பது மட்டுமின்றி அந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி தரம் குறித்து நிச்சயம் பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த கட்டுரையில் சிறந்த பேட்டரி அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். 2018ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்து கொண்டு சிறந்த பேட்டரி கொண்ட பல மாடல்கள் வெளிவந்துள்ளது.

2018ஆம் ஆண்டின் சிறந்த பேட்டரி ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக பிளாக்பெர்ரி எவால்வ் மாடல் இரண்டு நாட்கள் சார்ஜ் நிற்கும் அளவிற்கு ஒரு அற்புதமான போன். அதேபோல் மோட்டோரோலா ஒன் பவர் 5000mAh பவர் கொண்டது. இதனால் சார்ஜ் பற்றிய கவலையே இந்த போன்கள் பயன்படுத்துபவர்களுக்கு இருக்காது

அதேபோல் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் மாடல் புதிய சார்ஜ் டெக்னாலஜி கொண்ட மாடல் ஆகும். ஒரே மணி நேரத்தில் 87% வரை சார்ஜ் ஆகும் தன்மை கொண்டது. இப்போது சிறந்த பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம்.

பிளாக்பெர்ரி எவால்வ்

பிளாக்பெர்ரி எவால்வ்


5.99 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே

எவால்வ் 1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசர்

எவால்வ் எக்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்

4 ஜிபி/ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

2 டிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

13 எம்பி + 13 எம்பி பின் கேமிரா

12 எம்பி, 13 எம்பி செகண்டரி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

4000 mAh பேட்டரி

மோட்டோரோலா ஒன் பவர்

மோட்டோரோலா ஒன் பவர்

6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசர்

4 ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

16 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா

12 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

5000 mAh பேட்டரி

போகோ எப்1 128 ஜிபி

போகோ எப்1 128 ஜிபி

6.18 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 845பிராஸசர்

6/8 ஜிபி , 64/128 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

12 எம்பி பின் கேமிரா

20எம்பி செல்பி கேமிரா

டூயல் 4 ஜி வோல்டி

4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார்

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார்

6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்

6 ஜிபி , 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

16 எம்பி பின் கேமிரா

24 எம்பி செல்பி கேமிரா

4 ஜி வோல்டி

3700 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 9

சாம்சங் கேலக்ஸி நோட் 9

6.4 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்

ஆக்டோகோர் 9810 பிராஸசர்

ஆண்ட்ராய்டு OS, 8.1 ஓரியோ

6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்

512 ஜிபி வரை மெமரி கார்டு வசதி

டூயல் சிம்

12 எம்பி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.0

யூஎஸ்பி டைப் சி

4ஜி வோல்ட்டி

4000 mAh பேட்டரி

ஹூவாய் நோவா 3

ஹூவாய் நோவா 3

6.3 இன்ச் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாயு கிரின் 970 பிராஸசர்

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

256 ஜிபி வரை மெமரி கார்ட்

டூயல் சிம்

16 எம்பி கேமிரா

24 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

பிங்கர்பிரிண்ட் சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்டி

3750 mAh பேட்டரி

ஹானர் பிளே

ஹானர் பிளே

6.3 இன்ச் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாயு கிரின் 970 பிராஸசர்

4/6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

256 ஜிபி வரை மெமரி கார்ட்

டூயல் சிம்

16 எம்பி கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் 4ஜி வோல்ட்டி

3750 mAh பேட்டரி

ஓப்போ  எக்ஸ்

ஓப்போ எக்ஸ்

6.42 இன்ச் டிஸ்ப்ளே

2.5 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 845 பிராஸசர்

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம்

டூயல் சிம்

16 எம்பி கேமிரா

25 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

4ஜி வோல்ட்டி

3730 mAh பேட்டரி

விவோ நெக்ஸ்

விவோ நெக்ஸ்

6.59 இன்ச் டிஸ்ப்ளே

2.8 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்

8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

டூயல் சிம்

12 எம்பி கேமிரா 5எம்பி செகண்டரி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1

4ஜி வோல்ட்டி

4000 mAh பேட்டரி

ஹூவாய் பி20 புரோ

ஹூவாய் பி20 புரோ

6.1 இன்ச் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாயு கிரின் 970 பிராஸசர்

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

டூயல் சிம்

40 எம்பி, 20 எம்பி, 8 எம்பி எம்பி கேமிரா

24 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1

பிங்கர்பிரிண்ட் சென்சார்

4ஜி வோல்ட்டி

4000 mAh பேட்டரி

நோக்கியா 7 பிளஸ்

நோக்கியா 7 பிளஸ்

6 இன்ச் டிஸ்ப்ளே

2.2 ஹெட்ஸ் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம்

டூயல் சிம்

12 எம்பி, 13எம்பி, கேமிரா

16 எம்பி செல்பி கேமிரா

ஆண்ட்ராய்டு 8.1

பிங்கர்பிரிண்ட் சென்சார்

4ஜி வோல்ட்டி

3300 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

6.2 இன்ச் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9810 பிராஸசர்

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

வைபை

புளூடூத்

டூயல் சிம்

12 எம்பி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

பிங்கர் பிரிண்ட்

ஐரிஸ் ஸ்கேனர்

ஐபி 68

3500 mAh பேட்டரி

ஹெடிசி யூ11 பிளஸ்

ஹெடிசி யூ11 பிளஸ்

6.0 இன்ச் டிஸ்ப்ளே

2.45 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்

2 டிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

12 எம்பி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

3930 mAh பேட்டரி

ஹானர் வி10

ஹானர் வி10

5.99 இன்ச் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 970 பிராஸசர்

4 ஜிபி ரேம்

64 ஜிபி ரோம்

டூயல் சிம்

16 எம்பி கேமிரா

13 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3750 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
List of Best battery Backup Smartphones that launched in 2018 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X