Home
Mobile

2018ஆம் ஆண்டின் சிறந்த பாக்கெட் போன்கள்.!

2018ஆம் ஆண்டு மொபைல் வாங்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான ஆண்டாகவே இருந்தது. குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் கொண்ட பல மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன

2018ஆம் ஆண்டு மொபைல் வாங்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான ஆண்டாகவே இருந்தது. குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் கொண்ட பல மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன

2018ஆம் ஆண்டின் சிறந்த பாக்கெட் போன்கள்.!

விலை உயர்ந்த மாடல்களில் மட்டுமே இருந்த ஒருசில வசதிகள் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெற்றது இந்த ஆண்டுதான். குறிப்பாக ரூ.10 ஆயிரம் விலையில் அதிநவீன வசதிகள் கொண்ட போன்கள் பல வெளிவந்தன

சிறந்த ஓஎஸ், நவீன சாப்ட்வேர்கள், ஸ்மார்ட் அசிஸ்டெண்ட், ஸ்பிலிட் ஸ்க்ரீன் மாடல்கள், ஃபேஸ் ரிகக்னிஷன் மாடல், என பல்வேறு மாடல்கள் ரூ.10 ஆயிரம் விலையில் வெளிவந்தது. அவற்றில் சில மாடல்களை தற்போது பார்ப்போம்

ரியல்மி 2

ரியல்மி 2

6.2 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

கலர் ஓஎஸ் 5.1

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

8 எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்ட்டி

4230 mAh பேட்டரி

ரெட்மி 6

ரெட்மி 6

5.45 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

2 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32/64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

12 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

5 எம்பி செல்பி கேமிரா

டூயல் 4ஜி வோல்ட்டி

3000 mAh பேட்டரி

ரெட்மி ஒய்2

ரெட்மி ஒய்2

5.99 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

2 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.1

டூயல் சிம்

12 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3080 mAh பேட்டரி

ஹானர் 7ஏ

ஹானர் 7ஏ

5.7 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் 430 பிராஸசஸ்

2/3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.0

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

8 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3000 mAh பேட்டரி

ஹானர் 7சி

ஹானர் 7சி

5.99 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.0

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

8 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

3000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ5

மோட்டோரோலா மோட்டோ ஈ5

5.7 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

1.4 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 450 பிராஸசஸ்

2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.0

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

5 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4000 mAh பேட்டரி

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ ஈ5 பிளஸ்

5.99 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டோகோர் குவால்கோம் 430 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

டூயல் சிம்

12 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

5 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

5000 mAh பேட்டரி

இன்ஃபினிக்ஸ் நோட் 5

இன்ஃபினிக்ஸ் நோட் 5

5.99 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

2.5 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

டூயல் சிம்

12 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

16 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

பிங்கர் பிரிண்ட் சென்சார்

4500 mAh பேட்டரி

ரியல்மி சி1

ரியல்மி சி1

6.2 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 450 பிராஸசஸ்

2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

கலர் ஓஎஸ் 5.1

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

5 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

4230 mAh பேட்டரி

லெனோவா கே9

லெனோவா கே9

5.7 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

2 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் 450 பிராஸசஸ்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

256 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

ஆண்ட்ராயுடு 8.1 ஓரியோ

டூயல் சிம்

13 எம்பி, 2 எம்பி பின் கேமிராக்கள்

13 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

பிங்கர் பிரிண்ட் சென்சர்

3000 mAh பேட்டரி

ஜென்போன் மேக்ஸ் எம்1

ஜென்போன் மேக்ஸ் எம்1

5.7 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 425/430 450 பிராஸசஸ்

2/3 ஜிபி ரேம், 16/32 ஜிபி ஸ்டோரேஜ்

டூயல் சிம்

13 எம்பி+8 எம்பி கேமிராக்கள்

8எம்பி செல்பி கேமிரா

மைக்ரோ எஸ்டி/ வோல்ட்டி/ வைபை

புளூடூத் 4.0

பிங்கர் பிரிண்ட் சென்சர்

4000 mAh பேட்டரி

பானாசானிக் எலுகா ரே 600

பானாசானிக் எலுகா ரே 600

5.99 இன்ச் கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே

1.3 ஹெட்ஸ் குவாட்கோர் மெடியா டெக் பிராஸசர்

3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்

128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி

டூயல் சிம்

13 எம்பி கேமிரா

8 எம்பி செல்பி கேமிரா

4ஜி வோல்ட்டி

4000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Best pocket-friendly smartphones under Rs. 10,000 launched in 2018: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X