2018ன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள்.!

2018ம் ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள் குறித்து இனி காணலாம். இவைகள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

|

2018ம் ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள் குறித்து இனி காணலாம். இவைகள் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பயன்படுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

2018ன் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள்.!

இதில் பல்வேறு தொழில் நுட்பங்களும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியோர் வரை பயன்படுத்தும் இந்த ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. இவை குறித்து இனி காணலாம்.

 ரெட்மி நோட் 5 புரோ:

ரெட்மி நோட் 5 புரோ:

* 5.99 இன்ச் திரை ( 2160 × 1080 பிக்சல்) முழு ஹெச்டி 18:9 2.5டி கர்விடு கிளாஸ் திரை.

* 1.8 ஜிஹாகிட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என் எம் மொபைல் பிளாட்பாம், ஆன்ட்ராய்டு ஆரியோ 509

* 4ஜி/6ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64ஜிபி மெமரி.

* 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை ஏற்றுக் கொள்ளும்.

அசுஸ் ஜென்போன்  மேக்ஸ் புரோ எம்1 :

அசுஸ் ஜென்போன் மேக்ஸ் புரோ எம்1 :

* 5.99 இன்ச் (2160×1080 பிக்சல்) முழு ஹெச்டி 18:9 2.5 டி கர்வுடு டிஸ்பிளே.

* 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்எம் மொபைல் பிளாட் பாம் மற்றும் அட்ரினோ 509 ஜிபியு.

* 3ஜி ரேம் 32 ஜிபி மெமரி, 4ஜி/6ஜி ரேம் 64 ஜிபி மெமரி.

* மேலும் 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* டுயல் சிம் (நானோ-நானோ)

* 13 எம்பி /16 ரியல் கேமரா 2ம் நிலை 5 எம்பி கேமரா.

* 8 எம்பி /16 ரியலர் கேமரா 5 எம்பி கேமார

*13 எம்பி/16 எம்பி ரியர் கேமரா, 2ம் நிலை 5எம்பி கேமரா

* 8 எம்பி / 16 எம்பி முன்பக்க கேமரா

* டூயல் 4 ஜி வோல்ட்.

* 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் வேக சார்ஜிங் வசதி.

 ரியல்மி 2 புரோ:

ரியல்மி 2 புரோ:

* 6.3 இன்ச் டிஸ்பிளே. 19.5. முழுவிழு 2.5 டி கர்வுடு டிஸ்பிளே கொரிலா கிளாஸ்.

* ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 14என் எம் மொபைல் பிளாட்பாம் வித் அட்ரினோ 512 ஜிபியு.

* 4 ஜிபி டபிடிடிஆர் எக்ஸ்/ 6 ஜிபி எல்பிடிடிஆர் 4எக்ஸ் வித் 64 ஜிபி (யுஎப்எஸ் 2.1) மெமரி.

* 8 ஜிபி எல்பிடிடிஆர் 4எக்ஸ் ரேம் வித் 128 ஜிபி மெமரி.

* 16 எம்பி முன் மற்றும் பின் பக்க கேமரா.

* 3500 எம்ஏஹெச் பேட்டரி, 4ஜி டூயல் சிம்.

மோட்டோ ஒன் பவர்:

மோட்டோ ஒன் பவர்:

* 6.2 இன் ஹெச்டி திரை அம்சம். 19:9 ஆஸ்பெக்ட் ரேஸ்சியோ.

* 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிரான் 636 14 என்எம் மொபைல் ஆட்ரினோ 509 ஜிபியு.

* 4 ஜிபி, 64ஜிபி மெமரி.

* ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்கிரண்டு வெர்சன் ஆன்ட்ராய்டு 9.0 பை.

* 16 எம்பி ரியல் கேமரா 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா.

* 5000 எம்ஏஹெச் பேட்டரி, 4850 எம்ஏஹெச் ( குறைந்த பட்சம் பேட்டரி), விரைவு சார்ஜிங் வசதி.

மோட்டோரோலோ மோட்டேதா ஜி6 பிளஸ்:

மோட்டோரோலோ மோட்டேதா ஜி6 பிளஸ்:

* 5.93 இன்ச் முழு ஹெச்டி மற்றும் கொரில்லா கிளாஸ்

* 2.2 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 630 14 என்எம் மொபைல் பிளாட் பாம் அட்ரினோ 508 ஜிபியு.

* 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி.

* ஆட்ராய்டு 8.0 (ஓரியோ)

* முன்பக்கம் 12 எம்பி மேரா, பின்பக்கம் 16 எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்.

* பிங்கர் பிரிண்ட் சென்சார்

* 3200 எம்ஏஹெச்பேட்டரி டர்போ சார்ஜிங்.

ரெட்மி நோட் 5:

ரெட்மி நோட் 5:

* 5.99 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே.

*2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 625 14என்எம் மொபைல் ஆன்ட்ராய்டு 506 ஜிபியு

* 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி.

* 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி.

*ஆன்ட்ராய்டு 7.1.2 நவ்காட் எம்ஐயுஐ9.

* பின்பக்கம் 12 எம்பி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்.

* பிங்கர் பிரிண்ட் சென்சார், 4ஜி வோல்ட் .

* 4000 எம்ஏஹெச் பேட்டரி 39000 எம்ஏஹெச் பேட்டரி.

மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ இ5 பிளஸ்:

* 5.99 இன்ச் (1440 × 720 பிக்சல்) ஹெச்டி 18:9 ஐபிஎஸ் டிஸ்பிளே.

* ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 64 பிளாட் அட்ரினோ 505 ஜிபியு.

* 3ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி, 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு வரை பயன்படுத்தலாம்.

* டூயல் சிம் 12 எம்பி ரியர் கேமர எல்இடி பிளாஷ்.

*12 எம்பி ரியல் கேமர எல்இடி பிளாஷ்.

* 5000 எம்ஏஹெச் பேட்டரி.

நோக்கியா 6.1 பிளஸ்:

நோக்கியா 6.1 பிளஸ்:

* 5.8 இன்ச் திரை, மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்கள்.

* 1.8 ஜிகா ஹெர்ட்ஸ்-ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 14என் எம் ஆட்ரினோ 509ஜிபியு.

* ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆன்ட்ராய்டு பி.

* 16 எம்பி கேமரா.

ரியல்மி 2 புரோ:

ரியல்மி 2 புரோ:

* 6.3 இன்ச் 2.5 டி கர்வுடு டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு.

*ஆக்டோகோர ஸ்னாப்டிராகன் 660 14என்ம் பிளாட்ச் ஆன்ட்ராய் 512.

* 16 எம்பியில் முன் மற்றும் பின் பக்க கேமார.

* 3500 எம்ஏஹெச் பேட்டரி.

ஹானர் 8 எக்ஸ்:

ஹானர் 8 எக்ஸ்:

6.5 இன்ச் ஹெச்டி திரை, ஆக்டோ-கோர் 710 என்எம் வித் ஏஆர்எம் மெயில் ஜி51 எம்பி 4ஜிபியு.

*4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோர்.

*6ஜிபி ரேம் 64ஜிபி 128 வரை மெமரி.

* 8.1 ஓரியோ இயங:கு தளம் இஎம்யூஐ 8.2

*டூயல்சிம் 20 எம்பி ரியல் கேரா.

* 3750 எம்ஏஹெச் பேட்டரி.

சியோமி ரெட்மி 6 புரோ:

சியோமி ரெட்மி 6 புரோ:

* 5.84 இன் எப்ஹெச்டி 18:9 டிஸ்பிளே.

* 2ஜிகா ஹெர்ட்ஸ்-கோர் ஸ்னாப்டிராகன் 625 புராசர்.

*3ஜிபி/4ஜி ரேம் வித் 32ஜிபி / 64ஜி ரோம்.

*4000 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஜே8 :

சாம்சங் கேலக்ஸி ஜே8 :

* 6 இன்ச் அமோல்டு திரை

* 4ஜிபி ரேம்

* 64 ஜிபி மெமரி

* ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

* 16எம்பி கேமராக்கள், 4 வோல்ட்

* 3500 எம்ஏஹெச் பேட்டரி.

நோக்கியா 5.1 பிளஸ்:

நோக்கியா 5.1 பிளஸ்:

* 5.86 இன்ச் ஹெச்டி திரை

* 3ஜிபி ரேம் 32 ஜிபி ரோம்,

* 400 ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு

* ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ்,

* 3060 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஜே 6:

சாம்சங் கேலக்ஸி ஜே 6:

* 5.6 இன்ச் ஹெச்டி அமோல்டு டிஸ்பிளே

* 1.6 ஜிகா ஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7 சீரியஸ் ஆக்டோ கோர் புராசர்

* 3000 எம்ஏஹெச் பேட்டரி.

ஒப்போ ஏ5:

ஒப்போ ஏ5:

* 6.2 இன்ச் புள் ஹெச்டி திரை

*1.8 ஸ்னாப்டிராகன் , 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி.

* ஆண்ட்ராய்டு 8. ஓரியோ

*13 எம்பி 8 எம்பி கேமராக்கள்

* 4230 எம்ஏஹெச் பேட்டரி:

 சாம்சங் கேலக்ஸி ஜே6 பிளஸ்:

சாம்சங் கேலக்ஸி ஜே6 பிளஸ்:

* 6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே

* 3ஜிபி ரேம் 32ஜிபி / 4ஜிபி ரேம்

* ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 3300 எம்ஏஹெச் பேட்டரி.

ரியல்மி 2:

ரியல்மி 2:

* 6.2 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே

* 3ஜி 32ஜிபி / 4ஜி 64 ஜிபி மெமரி.

* 4320 எம்ஏஹெச் பேட்டரி.

சாம்சங் கேலக்ஸி ஆன் 8 2018:

சாம்சங் கேலக்ஸி ஆன் 8 2018:

* 6 இன்ச் அமோல்டு ஹெச்டி திரை, 4 ஜிபி ரேம்/ ஜிபி மெமரி.

*ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

* 3500 எம்ஏஹெச் பேட்டரி.

*கலர் ஓஎஸ் 5.1 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ.

*4230 எம்ஏஹெச் பேட்டரி .

Best Mobiles in India

English summary
list best budget smartphones launched 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X