2018ஆம் ஆண்டில் வெளியான சியோமி ஸ்மார்ட்போன்கள்
2018 ஆம் ஆண்டு வெளியான சியோமி நிறுவனத்தின் சில மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
கடந்த 2018ஆம் ஆண்டில் அனைத்து வகை மொபைல்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாக இருந்த நிலையில் சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கூடுதல் சிறப்பு ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு வெளியான சியாமி நிறுவனத்தின் சில மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம். ஒவ்வொரு மாடலும் எந்த விதத்தில் சிறந்தது என்பதையும், ஒருசில மாடல்கள் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கின்றது என்பதையும் பார்ப்போம்

போகோ F1 மாடல் 6.18 இன்ச் டிஸ்ப்ளேயுடனும், ஸ்னாப்டிராகன் 845 பிராஸசருடன், லிக்யூட் கூல் டெக்னாலஜியுடன், 4000 mAh பேட்டரி திறனுடனும், டூயல் பின் கேமிரா உள்பட பல சிறப்பு அம்சங்களுடன் வெளியானது. அதேபோல் நோட்புக் 6 மாடலில் உள்ள மிகப்பெரிய சிறப்பு அம்சம் டூயல் செல்பி கேமிராதான். மேலும் இந்த மாடலில் நான்கு கேமிராக்கள், அதில் இரண்டு செல்பி கேமிராக்கள், உயர்தர சாப்ட்வேர், ஆகியவை இருந்தன. மேலும் சில மாடல்கள் 5ஜி நெட்வொர்க் அம்சங்களுடனும் வெளிவந்தது. இனி சியாமியின் சில மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சியோமி ரெட்மி நோட் 6 புரோ
6.26 இன்ச் டிஸ்ப்ளே
1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசஸ்
6ஜிபி / 4 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா 2 எம்பி செகண்டரி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

போகோ F1
6.18 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசஸ்
6ஜிபி / 8 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

சியோமி மி ஏ2
5.99 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசஸ்
4 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

ரெட்மி நோட் 5 புரோ
5.99 இன்ச் டிஸ்ப்ளே
1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசஸ்
4/6 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 7.1.2 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

சியோமி மி 8 லைட்
6.26 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660பிராஸசஸ்
6ஜிபி / 4 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
24 எம்பி செல்பி கேமிரா 2 எம்பி செகண்டரி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

சியோமி மி மிக்ஸ் 3
6.39 இன்ச் டிஸ்ப்ளே
2.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசஸ்
6ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 12 எம்பி செகண்டரி கேமிரா
24 எம்பி செல்பி கேமிரா 2 எம்பி செகண்டரி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

ரெட்மி 6ஏ
5.45 இன்ச் டிஸ்ப்ளே
2.0 ஹெட்ஸ் குவாட்கோர் மெடியாடெக் ஹீலிஓ ஏ 12 பிராஸசஸர்
2 ஜிபி மெமரி, 16/32ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
13 எம்பி பின் கேமிரா
5 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

சியோமி மி 8
6.21 இன்ச் டிஸ்ப்ளே
2.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசஸ்
6ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
8ஜிபி மெமரி, 256ஜிபி ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 12 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

ரெட்மி 6
5.45 இன்ச் டிஸ்ப்ளே
2.0 ஹெட்ஸ் ஆக்டோகோர் மெடியாடெக் ஹீலியோ பிராஸசஸ்
3 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்ட்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 12 எம்பி செகண்டரி கேமிரா
5 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

ரெட்மி நோட் 5
5.99 இன்ச் டிஸ்ப்ளே
2.0 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625பிராஸசஸ்
3 ஜிபி மெமரி, 32 ஜிபி ஸ்டோரேஜ்
4 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்ட்
ஆண்ட்ராய்டு 7.1.2
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா
5 எம்பி செல்பி கேமிரா
4ஜி வோல்ட்டி

ரெட்மி ஒய்2
5.99 இன்ச் டிஸ்ப்ளே
2.0 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசஸ்
3 ஜிபி மெமரி, 32 ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்ட்
ஆண்ட்ராய்டு 8.1ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா 5 எம்பி செகண்டரி கேமிரா
16 எம்பி செல்பி கேமிரா
4ஜி வோல்ட்டி

சியோமி மி மேக்ஸ் 3
6.9 இன்ச் டிஸ்ப்ளே
1.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 636 பிராஸசஸ்
4 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
6 ஜிபி மெமரி, 128 ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 12 எம்பி செகண்டரி கேமிரா
24 எம்பி செல்பி கேமிரா 2 எம்பி செகண்டரி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

சியோமி மி 8 எஸ்.ஈ
5.88 இன்ச் டிஸ்ப்ளே
ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 710 பிராஸசஸ்
4/6 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
128 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 5 எம்பி செகண்டரி கேமிரா
20 எம்பி செல்பி கேமிரா 2 எம்பி செகண்டரி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி

மி மிக்ஸ் 2எஸ்
5.99 இன்ச் டிஸ்ப்ளே
2.8 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசஸ்
6 ஜிபி மெமரி, 64ஜிபி ஸ்டோரேஜ்
256 ஜிபி வரை மெமரி கார்டு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
டூயல் சிம்
12 எம்பி பின் கேமிரா, 12எம்பி செகண்டரி கேமிரா
5 எம்பி செல்பி கேமிரா
டூயல் 4ஜி வோல்ட்டி


Click it and Unblock the Notifications