2018ல் தெறிக்க விட்ட 6 ஜிபி ஸ்மார்ட் போன்கள்.!
இந்த ஆண்டு செல்போன் பிரியர்களுக்கு பொன்னான ஆண்டு என்றே கூறலாம். நவீன டெக்னாலஜி அம்சங்கள் கொண்ட பல வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் குறித்து ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் 6 ஜிபி ரேம் அம்சங்கள்
இந்த ஆண்டு செல்போன் பிரியர்களுக்கு பொன்னான ஆண்டு என்றே கூறலாம். நவீன டெக்னாலஜி அம்சங்கள் கொண்ட பல வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் குறித்து ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். அந்த வகையில் 6 ஜிபி ரேம் அம்சங்கள் கொண்ட சிறந்த போன்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இந்த புதிய மாடல்களில் புளூடூத் கனெக்ட் செய்வதில் மாஜிக், டூயல் பின் கேமிரா, ஏஐ அம்சங்கள், ஃபுல் டிஸ்ப்ளே, பவர்புல் பேட்டரி என பல்வேறு டெக்னாலஜிகளுடன் வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரி, வயர்லெஸ் பேட்டரி, ஃபேஸ் அன்லாக் வசதி உள்பட பல வசதிகள் புதியதாக அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் கிடைத்தது.

ஒன்ப்ளஸ் 6 டி:
*2.8 GHz குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 ஆக்டோகோர் பிராஸசஸ்
*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*டூயல் சிம்
*16 எம்பி கேமிரா
*16 எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 9.0
*யூஎஸ்பி டைப் சி
*4ஜி வோல்ட்டி
*13700 mAh பேட்டரி

சியோமி போகோ எஃப் 1:
ஸஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 பிராஸசஸ்
ஸ6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம்
*ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
*டூயல் சிம்
*12 எம்பி கேமிரா
*20 எம்பி செல்பி கேமிரா
*பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐஆர் ஃபேஸ் அன்லாக்
*டூயல் 4ஜி வோல்ட்டி
*4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 9 512 ஜிபி:
*6.4 இன்ச் சூப்பர் AMOLED டச் ஸ்க்ரீன்
*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாக்டிராகன் 845 பிராஸசர்
*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
8 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*ஆண்ட்ராய்டு OS, 8.1 ஓரியோ
*512 ஜிபி வரை மெமரி கார்டு வசதி
*டூயல் சிம்
*12 எம்பி கேமிரா
*8 எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 8.0
*யூஎஸ்பி டைப் சி
*4ஜி வோல்ட்டி
*4000 mAh பேட்டரி

எல்ஜி ஜி7 திங்க்:
*6.1 இன்ச் FDH டிஸ்ப்ளே
*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 பிராஸசஸ்
*4 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*6 ஜிபி ரேம் மற்றும் 128 ரோம்
*2டிபி வரை மெமரி கார்டு வசதி
*டூயல் சிம்
*16 எம்பி கேமிரா
*8எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 8.0
*யூஎஸ்பி டைப் சி
*4ஜி வோல்ட்டி
*3000 mAh பேட்டரி

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்:
*6.42 இன்ச் டிஸ்ப்ளே
*2.5 ஹெட்ஸ் ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 845 பிராஸசஸ்
*8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம்
*2டிபி வரை மெமரி கார்டு வசதி
*டூயல் சிம்
*16 எம்பி கேமிரா
*25 எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
*யூஎஸ்பி டைப் சி
*4ஜி வோல்ட்டி
*3730mAh பேட்டரி

ஆசஸ் ஜென்போன் 5 இசட் 256 ஜிபி:
*ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 பிராஸசர்
*6 ஜிபி ரேம் மற்றும் 64/128ரோம்
*8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம்
*2 டிபி வரை மெமரி கார்டு வசதி
*டூயல் சிம்
*வாட்டர் ரெசிஸ்டெண்ட்
*12 எம்பி கேமிரா
* 8 எம்பி செல்பி கேமிரா
* ஆண்ட்ராய்டு 8.0
4ஜி வோல்ட்டி
3300 mAh பேட்டரி

ஹானர் 10 :
* ஆக்டோகோர் ஹூவாய் கிரின் 970 பிராஸசர்
*16 ஜிபி ரேம்
* 128ஜிபி ரோம்
* டூயல் சிம்
* 16 எம்பி கேமிரா
*24 எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
*பிங்கர் பிரிண்ட், இன்ஃராரெட் சென்சார்
* டூயல் 4ஜி வோல்ட்டி
* 3400 mAh பேட்டரி

ஹூவாய் பி20 புரோ:
*ஆக்டோகோர் ஹூவாயு கிரின் 970 பிராஸசர்
*6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்
*டூயல் சிம்
*40 எம்பி, 20 எம்பி, 8 எம்பி எம்பி கேமிரா
*24 எம்பி செல்பி கேமிரா
*ஆண்ட்ராய்டு 8.1
*பிங்கர்பிரிண்ட் சென்சார்
*4ஜி வோல்ட்டி
*4000 mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்:
*ஆக்டோகோர் எக்ஸினோஸ் 9810 பிராஸசர்
*4 ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி ரோம்
*வைபை
*புளூடூத்
*டூயல் சிம்
*12 எம்பி கேமிரா
*8 எம்பி செல்பி கேமிரா
*பிங்கர் பிரிண்ட்
*ஐரிஸ் ஸ்கேனர்
*ஐபி 68
*3000 mAh பேட்டரி

ஹெச்.டி.சி யூ11 பிளஸ்:
*2.45 ஹெட்ஸ் ஆக்டோகோர் ஸ்நாப்டிராகன் 835 பிராஸசர்
*6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம்
*128 ஜிபி வரை மெமரி கார்ட் வசதி
*ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
*டூயல் சிம்
*12 எம்பி கேமிரா
*8 எம்பி செல்பி கேமிரா
*4ஜி வோல்டி
*3930 mAh பேட்டரி


Click it and Unblock the Notifications








