நவம்பர் 11 : அட்டகாசமான சியோமி ரெட்மி நோட் 5 அறிமுகம்.!

By Prakash
|

சியோமி நிறுவனம் வரும் நவம்பர் 11-ம் தேதி சியோமி ரெட்மி நோட் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதற்க்கு முன்பு ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் இரண்டு சிப்செட் மாறுபாடுகள் உள்ளன என கூறப்படுகிறது, மேலும் மீடியா டெக் ஹீலியோ பி25செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 நினைவகம்:

சியோமி ரெட்மி நோட் 5 நினைவகம்:

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக் மெமரியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்பின் பல
இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெட்மி 5 பிளஸ்:

ரெட்மி 5 பிளஸ்:

ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

ரெட்மி 5 பிளஸ் பொறுத்தவரை குவால்காம் 450 எஸ்ஒசி ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரெட்மி 5 பிளஸ் விலை :

ரெட்மி 5 பிளஸ் விலை :

ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.7,850-ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi could launch Redmi Note 5 Redmi 5 Plus before November 11; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X