வியக்கவைக்கும் விலையில் மூன்று கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம் .

|

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் கேலக்ஸி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை தொடர்ந்து கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது
சாம்சங் நிறுவனம் .

வியக்கவைக்கும் விலையில் மூன்று கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.

தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக டைனமிக் அமோல்ட் டிஸ்பிளேக்கள்,எச்டிஆர், செயலி, ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்டவை மூன்று மாடல்களிலும் வழங்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 அம்சங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்10 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.1-இன்ச் ஞர்னு பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம், (சிலபகுதிகளில் மட்டும்
சாம்சங் எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ்+ 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி ல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3400எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சாம்சங் எஸ்10இ அம்சங்கள்:

சாம்சங் எஸ்10இ அம்சங்கள்:

டிஸ்பிளே: 5.8-இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7.என்.எம் (சில பகுதிகளில் மட்டும் சாம்சங்
எக்ஸிநோஸ் 9820 சிப்செட் )
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ்
பேட்டரி: 3100எம்ஏஎச்
ஹோம் பட்டனில் கேபாசிட்டிவ் கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

சாம்சங் எஸ்10 பிளஸ் அம்சங்கள்:

சாம்சங் எஸ்10 பிளஸ் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.4-இன்ச் QHD பிளஸ் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 4என்.எம். (சில பகுதிகளில் மட்டும் சாம்சங்
எக்ஸிநோஸ் 9820 சிப்செட்)
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/512ஜிபி/1000ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ்+12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 10எம்பி 2PD ஆட்டோபோகஸ் +8 எம்.பி இரண்டாவது செல்ஃபி கேமரா
பேட்டரி: 4100எம்ஏஎச்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப்-சி

விலை

விலை

இந்திய மதிப்பில்....
சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.63,900-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.71,000-ஆக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.53,300-ஆக உள்ளது.
மேலும் மார்ச் 8ம் தேதி முதல் அமெரிக்கவில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S10 Galaxy S10 Plus and Galaxy S10E launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X