அட்டகாசமான Oppo Enco X TWS இயர்பட்ஸ் இன்று முதல் விற்பனைக்கு.. விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஒப்போ என்கோ எக்ஸ் (Oppo Enco X) என்ற புதிய TWS ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனத்தை இன்று விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இந்த பதிவின் மூலம் முழுமையாகப் பார்க்கலாம்.

அட்டகாசமான Oppo Enco X TWS இயர்பட்ஸ் இன்று முதல் விற்பனைக்கு..

ஒப்போ இன்று இந்த சந்தானத்துடன் அதன் முதன்மை ஸ்மார்ட்போன் மாடலான ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனையும் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. இந்த புதிய 5 ஜி ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் 20: 9 டிஸ்பிளேவுடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் உடன் கூடிய 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்போ என்கோ எக்ஸ் விற்பனையும் இன்று துவங்குகிறது.

மிரட்டலான Oppo Reno 5 Pro 5G போனின் விற்பனை இன்று துவக்கம்.. விலை என்ன தெரியுமா?மிரட்டலான Oppo Reno 5 Pro 5G போனின் விற்பனை இன்று துவக்கம்.. விலை என்ன தெரியுமா?

ஒப்போ என்கோ எக்ஸ் TWS இயர்பட்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்போ இயர்பட்ஸ் சாதனம் ரூ. 9,990 என்ற விலையில் பிளிப்கார்ட் மற்றும் முக்கிய ஆஃப்லைன் சேனல்கள் மூலமாகவும் கிடைக்கின்றது. இதன் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ என்கோ எக்ஸ் TWS இயர்பட்ஸ் சிறப்பம்சம்
கோ-ஆக்சியல் டூயல் டிரைவர் டிசைன்
11mm மூவிங் காயில் மற்றும் 6mm பிளேன் டையபிராம் டிரைவர்கள்
DBEE 3.0 சவுண்ட் சிஸ்டம்
LHDC ஆடியோ கோடெக் உடன் வழக்கமான AAC and SBC கோடெக்ஸ் (codecs)
அட்ஜஸ்டபிள் நாய்ஸ் கேன்சலேஷன்
மேக்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் மோடு மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் மோடு
ட்ரான்ஸ்பரென்சி மோடு - வெளிப்புற சத்தங்களை கேட்க அனுமதிக்கும்
5.5 மணிநேர பிளே பேக் நேரம்
சார்ஜிங் கேஸுடன் 25 மணி நேர பிளே பேக் நேரம்
ப்ளூடூத் 5.2
Qi வயர்லெஸ் சார்ஜிங்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்

Best Mobiles in India

English summary
Oppo Enco X Specifications, Price And Sales Details In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X