உலகம் முழுவதும் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்கள் ஒரு பார்வை!

Written By:

இன்றைக்கு ஆப்பிளின் சாதனங்களுக்கு உலகம் முழுவதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூறலாம்.

அதனை விற்கும் ஆப்பிள் ஸ்டோர்களை இப்போது அப்படியே ஒரு ரவுண்ட் போய் பார்க்கலாமாங்க.

உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஸ்டோர்கள் எப்படி இருக்கின்றது என்று இதோ பார்க்கலாம் வாங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இஸ்தான்புல்

#1

இது இஸ்தான்புல்லில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் ஸ்டோர்

சிட்னி

#2

2008 ல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்

பாரிஸ்

#3

பாரிஸில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்

பெய்ஜிங்

#4

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்

நியூயார்க்

#5

இது நியூயார்கில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்

பெர்லின்

#6

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உல்ள பிரம்மாண்ட் ஆப்பிள் ஸ்டோர் இது

லண்டன்

#7

லண்டனில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் தான் உலகிலேயே மிகப்பெரும் ஆப்பிள் ஸ்டோர் ஆகும் இந்த கிளையில் மட்டும் மொத்தம் 300 நபர்கள் வேலை செய்கிறார்கள்

ஷாங்காய்

#8

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் இது

ஹாங்காங்

#9

ஹாங்காங்கில் உள்ள பிரம்மாண்ட ஆப்பிள் ஸ்டோர்

ஆம்ஸ்டர்டாம்

#10

நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்