ப்ளூட்டோ கிரகத்தில் 'எக்ஸ்' குறி..! என்னவாக இருக்கும்..?!

|

எக்ஸ் குறி (X Mark) என்பது பெரும்பாலும் மறைபொருள்களை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாக அல்லது இலக்கு நிர்ணயம் சார்ந்த விடயங்களை சுட்டிக்காட்டத்தான் பயன்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதே சமயம் எக்ஸ் குறியானது சட்டென்று கவனத்தை ஈர்க்கும் ஒரு குறியீடாகும்.

அப்படியான, ஒரு பிரம்மாண்டமான கவன ஈர்ப்பை நிகழ்த்தியுள்ளது ப்ளூட்டோ கிரக்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள எக்ஸ் குறி..!

நியூ ஹாரிஸான்ஸ் ப்ரோப் :

நியூ ஹாரிஸான்ஸ் ப்ரோப் :

பல வகையான விண்வெளி ஆய்வுகள் செய்யும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் நியூ ஹாரிஸான்ஸ் ப்ரோப் (New Horizons probe) விண்கலம் சமீபத்தில் ப்ளூட்டோவின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.

 எக்ஸ் குறி :

எக்ஸ் குறி :

அந்த புகைப்படத்தில் ப்ளூட்டோ கிரக நிலப்பகுதியில் மாபெரும் எக்ஸ் குறி ஒன்றை தெளிவாக காண முடிகிறது.

ஸ்புட்னிக் ப்ளானும் :

ஸ்புட்னிக் ப்ளானும் :

இந்த எக்ஸ் குறியானது ப்ளூட்டோவின் பனிக்கட்டி ஸ்புட்னிக் ப்ளானும் பிராந்தியத்தில் (Icy Sputnik Planum region) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பனிதொகுதிகள் :

பனிதொகுதிகள் :

ஸ்புட்னிக் ப்ளானும் பிராந்தியமானது மேற்பரப்பில் 10 மைல் (16 கிலோமீட்டர்) மற்றும் 25 மைல் (40 கிமீ) பரந்து விரிந்து கிடக்கும் பனிதொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நைட்ரஜன் பனி செல் :

நைட்ரஜன் பனி செல் :

ப்ளூட்டோ கிரகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள எக்ஸ் குறியானது நைட்ரஜன் பனியின் செல்களாக இருக்கலாம் என்றும், அந்த செல்கள் எல்லாம் நான்கு திசையில் இருந்து ஒன்று கூடும் இடமாக அந்த எக்ஸ் குறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

10,000 மைல்கள் :

10,000 மைல்கள் :

டெலஸ்கோப்பிக் கேமிரா (telescopic camera) மூலம் இந்த புகைப்படமானது சுமார் 10,000 மைல்கள் (16,000 கிமீ) தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட 'நியூ ஹாரிஸான்ஸ் ப்ரோப்'பின் ஹை-ரெசெல்யூசன் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 :

2015 :

கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஆனது டிசம்பர் 24, 2015 பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 சிறுகோள் :

சிறுகோள் :

ப்ளூட்டோ கிரகத்தை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் நியூ ஹாரிஸான்ஸ் தற்போது 2014 MU69 என்ற ஒரு சிறுகோள்தனை ஆய்வு செய்ய பயணித்து கொண்டிருக்கிறது.

1.6 பில்லியன் கிமீ :

1.6 பில்லியன் கிமீ :

2014 MU69 சிறுகோள் ஆனது வில் இருந்து சுமார் 1.6 பில்லியன் கிமீ தொலைவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>துருவங்கள் தலைகீழாக மாறும், பேரழிவு விளையும் - நாசா எச்சரிக்கை..!</strong>துருவங்கள் தலைகீழாக மாறும், பேரழிவு விளையும் - நாசா எச்சரிக்கை..!

<strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!</strong>விண்ணில் தெரிந்த 'கடவுளின் கை', புகைப்படம் எடுத்த நாசா..!

<strong>ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!</strong>ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X