ஏலியன் 'இன்வேஷன்' : நாசாவின் நான்கு 'ரிஸ்க்'குகள்..!

Posted By:

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்க்கான ஆதாரமானது, அங்கு பிற உயிர்கள் வாழும் வாய்ப்பை அதிகப்படுத்துவதோடு, பால்வெளி மண்டலத்தில் வேற்று கிரக வாசிகளின் இருப்பையும் அதிகப்படுத்துகிறது என்று வான்வெளி இயற்பியலாளர்களும், வேற்று கிரகவாச நம்பிகளும் சந்தேகிக்கின்றனர்..!

நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

ஏற்கனவே, ஏலியன்கள் பற்றிய நிஜங்கள் மறைக்கப்படுகின்றன என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் நாசாவின் ஏலியன் இன்வேஷன் (படையெடுப்பு) பாதுகாப்பு திட்டம் பற்றி வெளியாகி உள்ள தகவல்கள் மேலும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தனிப்பிரிவு :

தனிப்பிரிவு :

நாசாவிடம் ஆபீஸ் ஆஃப் பிளானிடரி ப்ரோடக்ஷன் (Office of Planetary Protection) என்று ஒரு தனிப்பிரிவே உள்ளது.

வேலை :

வேலை :

பூமி கிரகத்திடம் இருந்து பால்வெளி மண்டலத்தில் உள்ள ஏனைய கிரகங்களை பாதுகாப்பதே நாசாவின் அந்த குறிப்பிட்ட பிரிவின் வேலையாகும்.

நீர் ஆதாரம் :

நீர் ஆதாரம் :

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்க்கான ஆதாரத்தை கண்டுப்பிடித்தத்தின் மூலம் செவ்வாயில் வேற்று உயிர்கள் வாழ அதிக சாத்தியங்கள் உண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏலியன் பாக்டீரியா :

ஏலியன் பாக்டீரியா :

ஏற்கனவே குளிர்ச்சியான விண்வெளியின் வெற்றிடத்தில் வாழக்கூடிய பாக்டீரியாவான டர்டிகிரேட்ஸ் (Tardigrades) அணுக்கழிவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாட்டர் பியர்ஸ் :

வாட்டர் பியர்ஸ் :

'டர்டிகிரேட்ஸ்'களை வாட்டர் பியர்ஸ் (Water Bears) என்றும் விஞ்ஞானிகள் அழைப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுதி :

உறுதி :

'வாட்டர் பியர்ஸ்'கள் வேற்று கிரக வாசிகளின் இருப்பை உறுதி செய்வதின் மூலம் ஏலியன்கள் சார்ந்த தேடல்களை யாரும் முட்டாள்த்தனமான காரியம் என்று சொல்ல முடியாது என்பது தெளிவாகிறது.

மனிதர்கள் :

மனிதர்கள் :

அப்படியாக ஏலியன்கள் இருக்கும் பட்சத்தில் செவ்வாய் போன்ற வேறு கிரகம் செல்லும் மனிதர்கள் தான், ஏலியன்களை பொருத்த வரையில் அத்துமீறியவர்கள் ஆவர்.

பாதுகாப்பு திட்டங்கள் :

பாதுகாப்பு திட்டங்கள் :

அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது தான், நாசாவின் ஆபீஸ் ஆஃப் பிளானிடரி ப்ரோடக்ஷனின், 'ஏலியன் இன்வேஷன்' பாதுகாப்பு திட்டங்கள் தலைதூக்கும்.

நான்கு வகை :

நான்கு வகை :

அந்த திட்டமானது வெவ்வேறு வகை விண்கல தூய்மையாக்கல் நிலைகளில் (Level of spacecraft decontamination), நான்கு வகை அபாய நேர்வுகளாய் (Risk) பிரிக்கப்படுகிறது..!

01. நோ ரிஸ்க் :

01. நோ ரிஸ்க் :

நோ ரிஸ்க் ஆஃப் காண்டமினேஷன் (No risk of contamination).

01. திட்டம் :

01. திட்டம் :

அதாவது வேற்று கிரகவாசம் என்பது சுத்தமாக இல்லை என்று நம்பபடும் கிரகங்களான மெர்குரி மற்றும் ஜுப்பிட்டர் மூன் ஐஓ (Moon Io) கிரகங்களுள் அல்லது அதன் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்.

02. நெக்லிஜிபல் ரிஸ்க் :

02. நெக்லிஜிபல் ரிஸ்க் :

அதாவது, புறக்கணிக்கத்தக்க ரிஸ்க் (Negligible risk).

02. திட்டம் :

02. திட்டம் :

அதாவது வேற்று கிரக வாசத்திற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு நம்பப்படும் கிரகங்களான நிலவு மற்றும் வீனஸ் கிரகங்களுள் அல்லது அதன் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்.

03. ஸ்லைட் ரிஸ்க் :

03. ஸ்லைட் ரிஸ்க் :

அதாவது சொற்ப அளவிலான ரிஸ்க் (Slight Risk)

03. திட்டம் :

03. திட்டம் :

அதாவது வேற்று கிரக வாசத்திற்கு வாய்ப்புகள் சொற்ப அளவில் உள்ளதாக நம்பப்படும் கிரகங்களான செவ்வாய், ஜுப்பிட்டர் மூன் யுரோபா (Europa), சடர்ன் மூன் என்சிலேடஸ் (Enceladus) கிரகங்களுள் அல்லது அதன் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்.

04. பாசிபில் ரிஸ்க் :

04. பாசிபில் ரிஸ்க் :

அதாவது சாத்தியமான ரிஸ்க் (Possible risk).

04. திட்டம் :

04. திட்டம் :

அதாவது வேற்றுகிரக வாசத்திற்கு வாய்ப்புகள் சாத்தியமான அளவில் உள்ளதாக நம்பப்படும் கிரகங்களான செவ்வாய், யுரோபா, என்சிலேடஸ் போன்ற கிரகங்களுள் அல்லது அதன் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கான திட்டம்.

கேள்விக்குறி :

கேள்விக்குறி :

நாசாவின் இந்த நான்கு வகையான ஏலியன் இன்வேஷன் தடுப்பு ரிஸ்க் திட்டங்கள் ஆனது, முன்னெச்சிரிகை திட்டமா அல்லது ஏலியன்களை மேன்மேலும் மறைக்கும் திட்டமா என்பது தான் இப்போது எழுந்துள்ள பெரிய கேள்விக்குறி..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
நாசாவின் ஏலியன் இன்வேஷன் பாதுகாப்பு திட்டம் பற்றி வெளியாகி உள்ள தகவல்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot