'கடவுள் பாதி மிருகம் பாதி' கலந்து செய்த கருவிகள் இது..!

Written By:

முழு புத்திசாலியோ அல்லது முழு கிறுக்கனோ எதையும் சாதித்ததாய் 'சரித்திரம்' இல்லை. ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்படுதுனா, அதுல பாதி புத்திசாலித்தனமும், பாதி முட்டாள் தனமும் கண்டிப்பா அடங்கி இருக்கணும்..!

'இன்ஸ்டாகிராம'த்து செல்ல பிள்ளைகள் - ஒரு க்யூட் லிஸ்ட்..!

அதை அப்படியே "ஆமாம்.. ஆமாம்..!" என்று ஒற்றுக்கொள்ள வைக்கும்படியான கருவிகள் தான் பின் வரும் ஸ்லைடர்களில் காத்திருக்கின்றன.. போலாம் ரே..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
லைஃப் ஸ்ட்ரா :

லைஃப் ஸ்ட்ரா :

இது தண்ணீரில் உள்ள 99.9999% கிருமிகளை தவிர்க்குமாம்..!

தி ரைட் ஆர்ம் :

தி ரைட் ஆர்ம் :

ஹாயாக லாப்-டாப்பில் படம் பார்க்கலாம். இதில் டேப்ளட்களையும் பொருத்திக் கொள்ளலாம்..!

ஸ்க்கிரிபில் :

ஸ்க்கிரிபில் :

உங்களுக்கு என்ன கலர் வேணுமோ, அந்த கலர் பொருள் மேலே இதை வச்சா போதும். இந்த பேனா அந்த கலர்ல எழுதும்..!

ஏரின் :

ஏரின் :

இதுதான் உலகிலேயே மிக சிறிய வயர்லெஸ் ஹெட்செட், அதாவது இயர் பட்ஸ்..!

பாட்டில் லாஃப்ட் :

பாட்டில் லாஃப்ட் :

பியர் பாட்டில்கள் மற்றும் சோடாக்களை காந்த சக்தி மூலம் தொங்க விட்டுக் கொள்ளலாம்..! இட வசதி அதிகரிக்குமாம்..!!?

டை ப்ளாஸ்க் :

டை ப்ளாஸ்க் :

குடிச்சுக்கிட்டே வேலை செய்யலாம், வேலை செஞ்சுக்கிட்டே குடிக்கலாம்.!

பியானோ டோர் பெல் :

பியானோ டோர் பெல் :

இது வீடா இல்ல சொர்கமா..?! என்று எண்ண வைக்கும் டோர் பெல்..!

லோட் கேரியர் ஃபார் லேபர் :

லோட் கேரியர் ஃபார் லேபர் :

லட்சக்கணக்கான கூலி தொழிலாளிகளின் முதுகு வலியை இது நிச்சயம் குறைக்கும்..!

வெல்லோ வாட்டர் வீல் :

வெல்லோ வாட்டர் வீல் :

இனி இடுப்பு வலிக்க வலிக்க தண்ணீர் குடம் தூக்க வேண்டாம். இது 50 லிட்டர் வரை கொள்ளவு கொண்டதாம்..!

ஸ்பூன் பென் :

ஸ்பூன் பென் :

இப்போ நான் எழுதவா..? இல்ல சாப்பிடவா..?

இன்விசிபில் ஹெல்மெட் :

இன்விசிபில் ஹெல்மெட் :

கழுத்தில் துண்டு போல இருக்கும் இதற்குள் ஏர் பேக் உள்ளது, தக்க சமயத்தில் பாதுக்காக்குமாம்..!

டூத்பேஸ்ட் ஸ்க்கூஸர் :

டூத்பேஸ்ட் ஸ்க்கூஸர் :

கடைசி துளி பேஸ்ட் வரை பயன்படுத்தலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some inventions. You will not be able to resist yourself from buying them.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot