Home
Gadgets

பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..

பட்ஜெட் விலையில் யோசிக்காம வாங்க பெஸ்டான ஸ்மார்ட் டிவி (Best Smart TV Under Budget) எது என்பதை கண்டறிவதில் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? கவலைய விடுங்க. யோசிக்காம வாங்க இந்த 5 பெஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடலை உடனே பாருங்க.

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் பல விலை பிரிவில் பல விதமான டிவிகள் இப்போது வாங்க கிடைக்கின்றன. இருப்பினும், பட்ஜெட் செக்மென்ட்டின் கீழ் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளை வாங்கவே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படி, பட்ஜெட் செக்மென்ட்டில் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட் டிவியை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் பெஸ்டான 5 ஸ்மார்ட் டிவி மாடல்களை பட்டியலிட்டுள்ளோம்.

பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43

பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடல்கள்:
1. Redmi 43" inch 4K Ultra HD Android LED Smart TV
2.OnePlus 43" inch Y Series 4K Ultra HD Smart Android TV
3. TCL 43" inch Bezel-Less Series 4K Ultra HD Smart Google TV
4. Mi Tv 55" inch X 4K Dolby Vision Series Smart Google TV
5. Haier 43" inch 4K Ultra HD Smart LED Google TV | விலை ரூ.29,990

1. ரெட்மி 43" இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி ஸ்மார்ட் டிவி (Redmi 43" inch 4K Ultra HD Android LED Smart TV):
விலை ரூ.25,999

2.ஒன்பிளஸ் 43" இன்ச் Y சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus 43" inch Y Series 4K Ultra HD Smart Android TV):
விலை ரூ.23,999

பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43

3. டிசிஎல் 43" இன்ச் பேசல் லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL 43" inch Bezel-Less Series 4K Ultra HD Smart Google TV):
விலை ரூ.28,490

4. சியோமி டிவி 55" இன்ச் எக்ஸ் 4கே ஸலஃபி விஷன் சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி (Mi Tv 55" inch X 4K Dolby Vision Series Smart Google TV ):
விலை ரூ. 37,999

5. ஹையர் 43" இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Haier 43" inch 4K Ultra HD Smart LED Google TV):
விலை ரூ.29,990

இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஒவ்வொன்றும் 43" இன்ச் மற்றும் 55" இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை அடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு தேவையான டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளை நீங்கள் வாங்கி பயண்பெறலாம். இந்த ஸ்மார்ட் டிவிகள் இப்போது அமேசான் மற்றும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாக வாங்க கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Best Budget Friendly 43 Inch and 55 Inch Smart TV Models To Buy Now In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X