13எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம்.!
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சாம்சங் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அடுத்தவாரம் கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன்மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

அமேசான்:
அடுத்தவாரம் வெளிவரும் புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என அறிவிப்பு
வெளிவந்துள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமரா:
புதிய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனில் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா
அமைப்பு 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.15,000-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications