2017-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான 8 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

ஸ்மார்ட்போன் பிரியர்களே.. 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முடிந்து விட்டது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் சில பெரிய ஸ்மார்ட்போன் சந்தைக்குள் ஏவபட்டுள்ளதை நாம் அறிவோம். இந்திய நிறுவனங்களாக மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்களின் மிகவும் மலிவான கருவிகள் தொடங்கி சில கூலான கருவிகளும் இந்த காலகட்டத்தில் வெளியாகியுள்ளது.

அப்படியாக இந்த காலாண்டில் வெளியான மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன், மிகவும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்பட்ட மிகவும் கூலான எட்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹானர் 6எக்ஸ்

ஹானர் 6எக்ஸ்

வெளியீடு : ஜனவரி
விலை : ரூ.12,999/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல முழு எச்டி காட்சி
செயலி : அக்டாகோர் கிரின் 655 எஸ்ஓசி
முன்பக்க கேமரா : 12 + 2எம்பி
பின்பக்கம் : 8எம்பி
பேட்டரி : 3340எம்ஏஎச்

எச்டிசி யூ அல்ட்ரா

எச்டிசி யூ அல்ட்ரா

வெளியீடு : பிப்ரவரி
விலை : ரூ.59,999 விலை
திரை : 1040x160 பிக்சல் தீர்மானம், 5.7-அங்குல க்யூஎச்டி எல்சிடி
சேமிப்பு : 64 / 128ஜிபி
செயலி : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 821
ரேம் : 4ஜிபி
பிபின்பக்க கேமரா : 12-அல்ட்ராபிக்சல் மெகாபிக்சல்
செல்பீ கேமரா :16எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்

லாவா இசெட்25

லாவா இசெட்25

வெளியீடு : மார்ச்
விலை : ரூ18,000/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல எச்டி காட்சி,
செயலி : 1.5ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர் எஸ்ஓசி
ரேம் : 4ஜி
பின்பக்க கேமரா : 13எம்பி
செல்பீ : 8எம்பி
பேட்டரி : 3020எம்ஏஎச்

மைக்ரோமேக்ஸ் டூவல் 5

மைக்ரோமேக்ஸ் டூவல் 5

வெளியீடு : மார்ச்
விலை : ரூ.24,999/-
பின்பக்க கேமரா : இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு இரட்டை 13எம்பி
செல்பீ : மென்மையான எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி
டிஸ்ப்ளே : 5.5 அங்குல எச்டிஅமோ எல்இடி
செயலி :அக்டாகோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 652 எஸ்ஓசி
ரேம் : 4ஜிபி
பேட்டரி : 3200எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ

விலை : ரூ.39,990
வெளியீடு : பிப்ரவரி
ரேம் : 6ஜிபி
டிஸ்ப்ளே : 6 அங்குல முழு எச்டி காட்சி
செயலி : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 653 எஸ்ஓசி
பின்பக்க கேமரா : 16எம்பி
செல்பீ கேமரா : 16எம்பி
பேட்டரி : 4000எம்ஏஎச்

சியோமி நோட் 4

சியோமி நோட் 4

இந்திய வெளியீடு : ஜனவரி
விலை : ரூ.9,999/-
டிஸ்ப்ளே : 5.5 அங்குல முழு எச்டி காட்சி,
ரேம் : 2ஜிபி / 3ஜிபி / 4ஜிபி
பின்பக்க கேமரா : 13எம்பி
செல்பீ கேமரா : 5எம்பி
பேட்டரி : 4100எம்ஏஎச்
செயலி : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625

மோட்டோ ஜி5 ப்ளஸ்

மோட்டோ ஜி5 ப்ளஸ்

வெளியீடு : மார்ச்
விலை : ரூ.14,999/-
டிஸ்ப்ளே : 5.2 அங்குல முழு எச்டி
செயலி : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625
பின்பக்க கேமரா : 12எம்பி
செல்பீ : 5எம்பி
பேட்டரி : 3000எம்ஏஎச்

முரட்டுத்தனமான கேட் எஸ்60 ஸ்மார்ட்போன்

முரட்டுத்தனமான கேட் எஸ்60 ஸ்மார்ட்போன்

விலை : ரூ.64,999/-
அம்சங்கள் : ஒரு வெப்ப கேமரா, நீர் எதிர்ப்பு
டிஸ்ப்ளே : 4.7 அங்குல எச்டி காட்சி
செயலி : க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 617
ரேம் : 3ஜிபி
உள்ளடக்க சேமிப்பு : 32 ஜிபி
பின்பக்க கேமரா : 13எம்பி
செல்பீ கேமரா : 5எம்பி
பேட்டரி : 3800எம்ஏஎச்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
8 cool smartphones launched in India in first quarter of 2017. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot