Home
Tablets

7040எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்6.!

சாம்சங் நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் கேலக்ஸி டேப் எஸ்6 என்ற டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப்
பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்6 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்6 டிஸ்பிளே:

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2560 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்பிச்சை வேலைக்கு ஆபத்து! லட்சக்கணக்கானோர் விண்ணப்பம்...

 கேமரா அம்சம்:

கேமரா அம்சம்:

இந்த டேப்லெட் சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

கேலக்ஸி டேப் எஸ்6 பேட்டரி:

கேலக்ஸி டேப் எஸ்6 பேட்டரி:

கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே அதிகநேரம் வரை மிக அருமையாக பயன்படுத்த முடியும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி டேப் எஸ்6  நிறங்கள்:

கேலக்ஸி டேப் எஸ்6 நிறங்கள்:

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த கேலக்ஸி டேப் எஸ்6 சாதனம் பொறுத்தவரை சாம்பல், நீலம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் எடை 420 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab S6 specs leaked, to come with 7040mAh battery and Snapdragon 855 SoC : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X