இந்தியா: அசத்தலான ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் இந்தியா முழுவதும் அதிக
வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்தியா: அசத்தலான ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்: விலை?

குறிப்பாக ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் செயற்கை நுண்றிவு அம்சம், 3டி வசதி, ஸ்னாப்டிராகன் சிப்செட் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இப்போது ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனங்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ அம்சங்கள்:

ஒன்பிளஸ் 7 ப்ரோ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.67-இன்ச் க்யூஎச்டி பிளஸ் குடரனை யுஆழுடுநுனு டிஸ்பிளே (3120*1440பிக்சல் திர்மானம்;)
எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
சிப்செட்: 7என்எம் ஆக்டோ-கோர் 2.84ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார் (பாப்-அப் கேமரா)
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
நிறங்கள்: Almond,நெபுலா ப்ளூ, மிரர் கிரே
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி

ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை:

ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.48,999/-
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.52,999/-
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.57,999/-

ஒன்பிளஸ் 7 அம்சங்கள்:

ஒன்பிளஸ் 7 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே (1080*2340 பிக்சல் திர்மானம்)
ஃபேஸ்அன்லாக்
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா +5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
வைஃபை 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி
பேட்டரி: 3700எம்ஏஎச்

 ஒன்பிளஸ் 7 விலை:

ஒன்பிளஸ் 7 விலை:

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.32,999/-
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.37,999/-

Best Mobiles in India

English summary
OnePlus 7, OnePlus 7 Pro launched in India - here are the specs, price, availability: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X