Home
Mobile

மூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா வசதி இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சீனாவில் மூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது லெனோவா நிறுவனம். மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில்
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ரியர் கேமரா வசதியுடன் லெனோவா Z5s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக வரும் டிசம்பர் 24-ம் தேதி இந்த லெனோவா Z5s ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா வசதி இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

லெனோவா Z5s ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 × 2340 பிக்சல் தீர்மானம் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710:

ஸ்னாப்டிராகன் 710:

லெனோவா Z5s ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

லெனோவா Z5s ஸ்மார்ட்போன் 16எம்பி+8எம்பி+5எம்பி மூன்று ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

லெனோவா Z5s ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்புடூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்திய மதிப்பில்
4ஜிபி ரேம்-64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.14,410
6ஜிபி ரேம்-64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.16,475
6ஜிபி ரேம்-128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.19,565

Best Mobiles in India

English summary
Lenovo Z5s with Snapdragon 710, triple rear cameras launched: Price, specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X