நாசாவின் விண்வெளி பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ்.!

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செலும் வகையில் வர்த்த ரீதியான விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

|

சுழற்சி முறையில் மாற்றப்பட்ட புதிய நாசாவின் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

நாசாவின் விண்வெளி பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ்.!

விண்பயணத்துக்கு ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்பேஸ் கேப்ஸ்யூல் என்ற விண்கலம் ஓடம் மூலம் தான் இந்த போக்குவரத்து நடக்கிறது. பூமியை தவிர மற்ற கிரங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகிறது.

சுழற்சி முறை:

சுழற்சி முறை:

சுழற்சி முறையில் மாற்றப்பட்ட புதிய நாசாவின் விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
விண்பயணத்துக்கு ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்பேஸ் கேப்ஸ்யூல் என்ற விண்கலம் ஓடம் மூலம் தான் இந்த போக்குவரத்து நடக்கிறது. பூமியை தவிர மற்ற கிரங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகிறது.

மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள்:

மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள்:

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செலும் வகையில் வர்த்த ரீதியான விண்கலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனம்:

தனியார் நிறுவனம்:

பிரபல தனியார் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது. நாசா விண்வெளி யைத்தில் இந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கு டிராகன் கேப்ஸ்யூல், போயிங் சிஎஸ்டி 100 ஸ்டார்லைனர் என இரண்டுவிண்வெளி ஓடங்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

சுனிதா வில்லியம்ஸ் தேர்வு:

சுனிதா வில்லியம்ஸ் தேர்வு:

இந்நிலையில், 2019ம் ஆண்டு நாசா அனுப்பும் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு செல்லும் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா வாழ் பெண்மணியான சுனிதா வில்லியம் உட்பட 9 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர். இவர்கள் இதற்காக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
NASA names Sunita Williams first space flights on commercial spacecraft : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X