காஜா புயலுக்கு கல்தா ஜிஎஸ்எல்வி மாக்3 ராக்கெட் வெற்றி.!

காஜா புயலையைம் தாண்டி இஸ்ரோ நிறுவனத்தின் ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்து புதிய

|

காஜா புயலையைம் தாண்டி இஸ்ரோ நிறுவனத்தின் ஜிஎஸ்எல்வி மாக் 3 என்ற ராக்கெட் இன்று மாலை விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

 காஜா புயலுக்கு கல்தா  ஜிஎஸ்எல்வி மாக்3 ராக்கெட் வெற்றி.!

இதில் 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ராக்கெட் இந்தியாவின் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

காஜா புயல் காரணமாக தள்ளி வைப்பட்ட பிஎஸ்எல்வி தற்போது புயலை கடந்து வெற்றி கொடியை நாட்டியுள்ளது.

ஜிசாட் செயற்கை கோள்:

இந்திய விண்வெளிய ஆராய்ச்சி நிறுவனம் உயர் தொழில் நுட்பத்தில் ஜிசாட் 29 என்று செயற்கைகோளை தயாரித்துள்ளது. இன்று மாலை 5.30 மணியளிவில் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.

ஜிசாட் செயற்கை கோள்:

ஜிசாட் செயற்கை கோள்:

இந்திய விண்வெளிய ஆராய்ச்சி நிறுவனம் உயர் தொழில் நுட்பத்தில் ஜிசாட் 29 என்று செயற்கைகோளை தயாரித்துள்ளது. இன்று மாலை 5.30 மணியளிவில் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.

மாக் 3  ராக்கெட்:

மாக் 3 ராக்கெட்:

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தப்பட்டது. செலுத்தபட்ட சிறிது நேரத்தில் அது நிர்ணயிக்கப்பட்ட பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதை விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

நிலையை கொண்ட ராக்கெட்:

ஜிஎஸ்எஸ்வி ராக்கெட் ஆனது திரட, திரவ, குளிரூட்டப்பட்ட வாயு கிரையோஜெனிக் ஆகிய இன்ஜின்களை கொண்டது. இது கனரக வகையைச் சார்ந்தது.

 10 டன் எடையை தாங்கி செல்லும்:

10 டன் எடையை தாங்கி செல்லும்:

இது 10 டன் எடையை தாங்கி செல்லும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிசாட் செயற்கைகோள் மொத்தம் 4 டன் எடையை கொண்டுள்ளது.

வெற்றிகரமாக ஏவப்பட்டது:

இன்று மாலை 5.08மணிக்கு சரியாக ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து. அடுத்த சில நிமிடங்களிலிலேயே முதற்கட்ட இலக்கு தொலைவை ஜிஎஸ்எல்வி ராக்கெட் எட்டியது. பின்னர், சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு ஜிசாட்-29 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

Best Mobiles in India

English summary
mission accomplished says isro after successful launch of gsat 29 satellite : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X