ஃபேஸ்புக்கில் பகிரக்கூடாத விஷயம் என்னென்ன?

By Prakash
|

தற்போது உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் பயன்னபடுத்த கூடிய ஒரு சமூகவலைதளம் அது ஃபேஸ்புக், இவற்றில் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன, மேலும் இந்த சமூகவலைதளம் வந்த பின்பு நாட்டில் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளன.

இன்றைய இளையதலைமுறைக்கு தான் ஃபேஸ்புக் அதிகம் பயன்படுகிறது, மேலும் கல்வி, தொழில், வருமானம், பயனம், போன்ற அனைத்திற்க்கும் இந்த ஃபேஸ்புக், பயனுள்ளதாக இருக்கிறது. அதன்பின் இந்த ஃபேஸ்புக்கில் பகிர கூடாத விஷயம் அதிகம் உள்ளது, அவற்றை பின்வரும் வரிகளில் பார்ப்போம்.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகம் பகிரக் கூடாது, ஃபேஸ்புக் பொறுத்தமட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுவதால் பல்வேறு குற்றங்கள் தற்போது நடக்கிறது. மேலும் நீங்கள் ஃபேஸ்புக்கில் சேர் செய்யும் குழந்தைகளின் படங்களை குறிவைத்து கடத்தல் போன்ற பல சம்பவங்கள் நடக்கிறது.

வங்கிக் கணக்கு:

வங்கிக் கணக்கு:

ஃபேஸ்புக்கில் மிகவும் பகிரக்கூடாத ஒரு முக்கியமான விஷயம் அது வங்கிக் கணக்கு சார்ந்த பல தகவல்கள், அவற்றில்
கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் கிரெடிட் கார்டு போன்ற பல்வேறு வங்கிக் கணக்கு சார்ந்த தகவல்களை பகிரக்கூடாது.

மொபைல் நம்பர்:

மொபைல் நம்பர்:

ஃபேஸ்புக் பொறுத்தமட்டில் மொபைல் நம்பர் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது, இவற்றில் பல்வேறுசிக்கல் வர வாய்ப்பு உள்ளது, இ-மெயில் போன்றவற்றை அவற்றில் கொடுத்துப் பயன்படுத்துவது நல்லது.

விளம்பரங்கள்:

விளம்பரங்கள்:

ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரங்களில் உங்களின் சுயவிபரங்களை பகிரக் கூடாது, இதனால் பல்வேறு குற்றங்கள்நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்படுவது விளம்பரங்கள் தான்.

நண்பர்கள் பட்டியல்:

நண்பர்கள் பட்டியல்:

ஃபேஸ்புக் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட நண்பர்கள் பட்டியல் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது, அறிமுகம் இல்லாதநண்பர்கள் பட்டியலை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Is Facebook Good Or Bad For Students Debate Roils On ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X