ஹெச்டிசி ஸ்மார்ட்போன் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

Written By:

நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் வெளியான ஹெச்டிசி ஒன் எம்9 ஸ்மார்ட்போன் பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.

கீழே வரும் ஸ்லைடர்களில் ஹெச்டிசி ஒன் எம்9 ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேமரா

கேமரா

ஹெச்டிசி நிறுவனம் இம்முறை அல்ட்ரா பிக்ஸல் கேமராவில் இருந்து மாறி 20 எம்பி ப்ரைமரி கேமராவை வழங்கி இருக்கின்றது.

சென்ஸ் 7.0

சென்ஸ் 7.0

ஹெச்டிசி கஸ்டம் யூசர் இன்டர்பேஸ்களில் செய்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.

விலை

விலை

விலையை பற்றி இதுவரை எந்த அறிவிப்பையும் ஹெச்டிசி நிறுவனம் வெளியிடவில்லை என்பதோடு, இந்த ஸ்மார்ட்போன் இம்மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கிடைக்கும் என்று கூறலாம்.

ஸ்னாப்டிராகன்

ஸ்னாப்டிராகன்

ஹெச்டிசி ஒன் எம்9 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 3ஜிபி ராம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொடுத்துள்ளது.

முன்பக்க கேமரா

முன்பக்க கேமரா

ஹெச்டிசி ஒன் எம்9 அல்ட்ரா பிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கோல்டுடன் சில்வர், கோல்டுடன் கோல்டு போன்ற நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டால்பி

டால்பி

ஹெச்டிசி ஒன் எம்9 பூம் சவுன்டு கொண்ட டால்பி ஆடியோ சரவுன்டு அனுபவத்தை வழங்குகின்றது.

ஹெச்டிசி கனெக்ட்

ஹெச்டிசி கனெக்ட்

ஹெச்டிசி ஒன் எம்9 ஹெச்டிசி கனெக்ட் எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் ஆடியோக்களை பல வழிகளில் பறிமாறி கொள்ள முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nine Things You Need to Know About the HTC One M9. Check here the Nine Things You Need to Know About the HTC One M9.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot