அரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்!

By Super
|
அரிய வசதிகளை எளிதாக கொடுக்கும் டோரோ ஸ்மார்ட்போன்!

சிறப்பான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டி செல்ல தயாராக இருக்கிறது போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன். டோரோ நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதனால் நவீன தொழில் நுட்ப வசதிகளை எளிதாக பெற முடியும்.

3.2 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். அகன்ற திரை மட்டும் அல்லாது 5 மெகா பிக்ஸல் கேமராவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பற்றி கூற வேண்டும் என்றால், டி-9 வெர்டிகல் ஸ்லைடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் டோரோ எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜர் என்ற பெயரில் பிரத்தியேகமாக டெஸ்க்டாப் அப்ளி்க்கேஷன் வசதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. போன்ஈஸி 740-எஸ் ஸ்மார்ட்போன், இந்த ஆண்டிற்குள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X