Home
News

Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..

பட்ஜெட் வரம்பில், 1 மாதம் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் தினசரி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை போன்ற நன்மைகளை வழங்கும் பெஸ்ட்டா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களா? அதுவும் விலை 300 ரூபாய் வரம்பில் தேடுகிறீர்களா?

அப்படியானால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். விலை 300 ரூபாய் வரம்பில், தினமும் டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மை போன்ற நன்மைகளுடன் கூடுதலாக, ஏர்டெல் தேங்க்ஸ் மூலம் கிடைக்கும் இலவச நன்மைகளையும் அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த திட்டத்தை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே..

ரூ. 300 விலைக்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் (Airtel Best Prepaid Plans Under Rs 300):

ரூ. 300 விலை வரம்பில், முத்து போல சிறந்த திட்டமாக திகழும் 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Airtel Best Prepaid Plans Under Rs 300) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த 3 திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதில் என்னென்ன இலவச நன்மைகள் கிடைக்கின்றது என்பது போன்ற முழு விபரங்களை, திட்டத்தின் நன்மைகளுடன் இப்போது விரிவாக பார்க்கலாம்.

1. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 296 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 296 Prepaid Recharge Plan):
இந்த திட்டம் மொத்தமாக 25 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle), ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற இலவச நன்மைகளும் கிடைக்கின்றன.

2. ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 319 Prepaid Recharge Plan):
இந்த திட்டம் ரூ. 300 விலை வரம்பில் சிறந்த திட்டமாக அமைகிறது. இந்த திட்டமானது 1 வேலிடிட்டியுடன், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள், ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது.

3. ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 359 Prepaid Recharge Plan):
இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் கூட 1 மாதம் செல்லுபடியாகும் வேலிட்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமும் கூட, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது. இதிலும் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள், ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ், விங்க் மீயூசிக் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த மூன்று ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் இருந்து ஏதேனும் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து பயன்பெறலாம். இதில் எந்த திட்டம் உங்களுக்கு பொருத்தமாக இருந்தது என்பதை, அதன் காரணத்துடன் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Recharge Plans Under Rs 300 Check Benefits and Validity Details Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X