Just In
- 2 hrs ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 12 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 12 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 13 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விரைவில் வெளியாகும் HTC போல்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்
தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் HTC நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என ரசிகர் கூட்டம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தண்டர்போல்ட் ஸ்மார்ட்போன்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது HTC போல்ட் என்னும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது.
வோடபோன் ரெட் தேர்வு செய்தால் கிடைக்கும் ஐந்து நன்மைகள்!
ஆண்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன் ஆன HTC போல்ட் மாடலில் என்னென்ன புதுமைகள் உள்ளன என்பதை பார்ப்போம்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
HTC போல்ட் மாடலின் டிஸ்ப்ளே எப்படி?
சமீபத்தில் வெளியான HTC 10 மாடலில் இருந்தது போலவே 5.2 இன்ச் QHD டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஏற்கனவே HTC 10 மாடலில் நல்ல வரவேற்பினை பெற்றதை போலவே இந்த மாடலிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HTC போல்ட் மாடலின் கோட் நேம் என்ன?
ஒருசில செய்தி நிறுவனங்களில் இருந்து லீக் ஆன தகவலின்படி பார்த்தால் இந்த மாடலின் கோட் நேம் 'அகாடியா' (Acadia) என்று கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
இதுதான் முதல்முறையாமே!! தெரியுமா உங்களுக்கு?
Andraoid Nougat மாடலில் வெளிவரும் முதல் HTC ஸ்மார்ட்போன் HTC போல்ட் மாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. Andraoid Nougat உபயோகிப்பதற்கு மிகவும் எளிமையான வசதியான அம்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் இவ்வகை போன்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
லேசர் ஆட்டோ போகஸ் இல்லையே
HTC போல்ட் மாடலில் லேசர் ஆட்டோ ஃபோகஸ் டெக்னாலஜி இல்லை. இதே நிறுவனத்தின் HTC 10 மாடலிலும் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இந்நிறுவனத்தின் டுவிட்டரிலும் உறுதி செய்துள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
ரிலீஸ் எப்போது?
வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த HTC போல்ட் மாடல் அமெரிக்காவில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த மாடல் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதியான தகவல் இதுவரை இல்லைல்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470