எதிர்கால மொபைல்கள் இப்படியும் இருக்கலாம்!!!

Written By:

மொபைல் போன்கள் தோன்றிய காலம் முதல் இப்பொழுது வரை அதில் பல பரிமாணங்கள் வந்துவிட்டது. 1980களில் மொபைல்கள் செங்கல் போன்று பெரிதாக மொத்தமான பேட்டரியுடன் இருந்தன.

பின்பு மொபைல்களில் பிளிப் மாடல், சிலைட் மாடல் என பல மாடல்கள் வந்தன. இப்பொழுது மொபைல்கள் சிலிம்மாக டச் ஸ்கிரீனுடன் வருகின்றன.

இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொபைல்கள் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் மொபைல்கள் எப்படி இருக்கும் என்பதை கீழே சிலைட்சோவில் உள்ள படங்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Mozilla Seabird

மொசில்லா சீ பேர்டு

Mozilla Seabird

மொசில்லா சீ பேர்டு மொபைல் போன் ஓபன் வெப் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா கைனெடிக்

Nokia Kinetic

Nokia Kinetic

நோக்கியா கைனெடிக் மொபைல் கால் வந்தால் மொபைல் எழும் என்ற கைனெடிக் மூவ்மென்ட் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கின்னியர் டுபோர்ட் ரிவைவ்

Kinneir Dufort Revive

Kinneir Dufort Revive

கின்னியர் டுபோர்ட் ரிவைவ் மொபைல், புது மொபைல் வாங்குவதற்க்கு பதிலாக பழைய மொபைலை புது டெக்னாலஜியுடன் இணைக்கும் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஹச்டிசி 1

HTC 1

HTC 1

ஹச்டிசி 1 மொபைல் யுஸர் இன்டர்பேஸ் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிக்ஸ் பியுஸ்

Synaptics Fuse

Synaptics Fuse

ஸ்னாப்டிக்ஸ் பியுஸ் மொபைல் 3டி கிராபிக்ஸ் மற்றும் கியுமன் இன்டிராக்ஷன் கான்செப்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot