சூழ்நிலை சரியில்லை எதுக்கு வீண் அலைச்சல்- பான்கார்ட்டில் இதை ஆன்லைன் மூலமே செய்யலாமே!

|

பான்கார்டு முக்கியத்துவம் அறிந்ததே. இதில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொள்வதற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே திருத்தம் செய்ய சில வழிமுறைகள் உள்ளது. அதற்கான படிகள் குறித்து பார்க்கலாம். முதலில் https://www.tin-nsdl.com/ என்ற பிரிவுக்குள் சென்று சர்வீஸ் பிரிவில் பான் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

பான் பிழை திருத்தம்

பான் பிழை திருத்தம்

இதில் பான் பிழை திருத்தம் என்ற தேர்வை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன், சேஞ்ச் ஆஃப் கரெக்ஷன் இன் எக்சிஸ்டிங் பான் என்ற பிரிவை கிளிக் செய்து, தங்களது அனைத்து தகவலை உள்ளிட வேண்டும். பின் கேப்ட்சா குறியீடு பதிவிட வேண்டும். இதையடுத்து தங்களுக்கு ஒரு எண்ணுடன் ஆன இமெயில் பதிவிட்ட ஐடிக்கு வரும்.

என்எஸ்டிஎல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்

என்எஸ்டிஎல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்

அதில் உள்ள தேர்வை அழுத்துவதன் மூலம் நீங்கள் நேரடியாக திருத்தப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதில் சப்மிட் இ-சைன் ஆன் என்எஸ்டிஎல் என்பதை கிளிக் செய்து, தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும். இதில் தாங்கள் மாற்ற விரும்புவது முகவரியாக இருந்தால் அதில் கேட்கப்படும் ஆவணங்களை சமர்பித்து சப்மிட் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். பின் ஒப்புகை சீட்டு பெறுவதற்கான கட்டணப் பக்கம் ஓபன் ஆகும். அதில் கேட்கப்படும் தொகை செலுத்தி. ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

நிதி சார்ந்த ஆவணங்களில் ஒன்று பான் கார்ட்

நிதி சார்ந்த ஆவணங்களில் ஒன்று பான் கார்ட்

ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு இதர ஆவணங்களையும் இணைத்து புகைப்படத்துடன் என்எஸ்டிஎல் அரசு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும். இந்தியாவில் முக்கியமான நிதி சார்ந்த ஆவணங்களில் ஒன்று பான் கார்ட். வருமான வரி அறிக்கை தாக்கலில் இருந்து பல்வேரு பயன்பாடுகளுக்கும் பான் கார்ட் கட்டாயமாக இருக்கிறது. வங்கி கணக்கில் இருந்து பணியில் சேருவது என்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பான் கார்ட் அதன் நம்பர் கட்டாயமாக இருக்கிறது. பல இடங்களிலும் 10 இலக்கு பான் எண் என்பது அவசியம்.

பல்வேரு பயன்பாடுகளுக்கும் பான் கார்ட் கட்டாயம்

பல்வேரு பயன்பாடுகளுக்கும் பான் கார்ட் கட்டாயம்

இந்தியாவில் முக்கியமான நிதி சார்ந்த ஆவணங்களில் ஒன்று பான் கார்ட். வருமான வரி அறிக்கை தாக்கலில் இருந்து பல்வேரு பயன்பாடுகளுக்கும் பான் கார்ட் கட்டாயமாக இருக்கிறது. வங்கி கணக்கில் இருந்து பணியில் சேருவது என்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பான் கார்ட் அதன் நம்பர் கட்டாயமாக இருக்கிறது. பல இடங்களிலும் 10 இலக்கு பான் எண் என்பது அவசியம்

பிரதான தேவையாக இருக்கும் பான்கார்டு

பிரதான தேவையாக இருக்கும் பான்கார்டு

கேஒய்சி தேவைகளுக்கு பான் கார்ட் என்பது பிரதானமானதாகும். பெரிய அளவு பண பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கும் பான் கார்ட் பிரதானமாகும். பலரும் முக்கிய ஆவணங்களை புகைப்படமாக செல்போனிலோ அல்லது தங்களுடனோ வைத்திருப்பது வழக்கம். மேலும் பான் போன்ற பல அடையாள ஆவணங்கள் புகைப்படமாக ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதன் காரணமாக ஒரிஜினல் ஆவணத்தின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. அப்படி சில சமயங்களில் நம்மையும் அறியாமல் ஆவணங்கள் தொலைந்துவிடுவது வழக்கம்.

இ-பான் பதிவிறக்கம்

இ-பான் பதிவிறக்கம்

பான் கார்ட் தொலைந்துவிட்டது என்பவர்கள் வருமான வரித்துறையின் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி உடனடி இ-பான் அல்லது டிஜிட்டல் பான் பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். https://www.incometax.gov.in என்ற இணையதளத்தை அணுகி பதிவிறக்கம் செய்யலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Make Correction in Pan Card through Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X