கர்நாடகாவில் நடமாடிய ஏலியன்கள்.! கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.!

மேலும் ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் எவ்வாறு இந்த கிராமத்திற்கு வந்தார்கள் என்று ஏராமாளமானோருக்கு பெரும் புதிரை ஏற்படுத்தியுள்ளது.

|

இந்தியாவில் கர்நாடகா கிராமத்திற்கு ஏலியன்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தில் ஏலியன்கள் வந்து சென்றத்திற்கான கால் தடங்கள் இருந்துள்ளன.

கர்நாடகாவில் நடமாடிய ஏலியன்கள்.! கால் தடத்தால் மக்கள் அதிர்ச்சி.!

மேலும் ஏலியன்களின் வருகை தந்துள்ளதால், இந்த கிராமத்திற்கு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் எவ்வாறு இந்த கிராமத்திற்கு வந்தார்கள் என்று ஏராமாளமானோருக்கு பெரும் புதிரை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெரிய சத்தமும் கேட்டுள்ளது. இதனால் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பயங்கர சத்தம்:

பயங்கர சத்தம்:

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த அசமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும, பிறகு எல்லாமே ஒன்ற போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

கால்தடம்:

கால்தடம்:

அன்டுரு கிராமத்தில் இருக்கும் பண்ணைக்கு அருகே திறந்த வெளியில் சுமார் 20-30 பெரிய பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்து கிராமத்தினர். இதுவரை இதுபோன்ற கால் தடத்தை பார்த்ததில்லை என்று எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர்.

 ஏலியன்கள் என அச்சம்:

ஏலியன்கள் என அச்சம்:

இந்த கால் தடங்களை பார்த்த மக்கள் கூடம் கூடியது. மேலும், இந்த கிராமம் குடகு மாவடத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏராளாளமானோர் திரண்டனர். இது ஏலியன்கள் கால் தடம் என்று தகவல் பரவியது.

வனத்துறைக்கு தகவல்:

வனத்துறைக்கு தகவல்:

இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் வந்து ஆராய்ச்சி நடத்தினர். ஆனால் இது விலங்கின் கால் தடம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

 வனத்துறையினர் தீவிர ரோந்து:

வனத்துறையினர் தீவிர ரோந்து:

இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏலியன்கள் கால் தடம் பகுதியை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

ஏலியன்கள்:

ஏலியன்கள்:

இது உண்மையிலேயே ஏலியன்கள் தான என்றும் ஆராய்ச்சி நடக்கின்றது. இந்த சம்பவத்தை கண்ட மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடக்கின்றது.

அதிரவிட்டுள்ளது:

அதிரவிட்டுள்ளது:

இந்த சம்பவம் கர்நாடகாவையே அதிர விட்டுள்ளது. ஏலியன்கள் உண்மையிலேயே அங்கு வந்து சென்றார்களா என்றும் அவர்கள் எந்த வாகனத்தில் வந்து சென்றனர். ஒரு சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தேடி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
alien footprints near karnatakas gadag district lots of heavy breathing heard last night

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X