ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தரவுகளை அழிப்பது எப்படி?

By Prakash
|

இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், மேலும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக புகைபடங்கள் மற்றும் வீடியோ போன்ற பயன்பாட்டிற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, அதன்பின் வங்கி சார்ந்த பல்வேறு தகவல்கள் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

துரதிருஷ்டவசமாக, சில நேரங்களில் ஸ்மார்ட்போன் டேப்லெட் போன்ற சாதனங்கள் தொலைத்து விடும், அந்த சமயத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனத்தில் உள்ள தகவல்கள், வீடியோ மற்றும் புகைபடம் போன்ற தரவுகள் இருந்தால் அவற்றை சில ஆப் மற்றும் வலைதளம் பயன்பாட்டின் மூலம் அழிக்க முடியும்.

ஃபைன்ட் மை டிவைஸ்:

ஃபைன்ட் மை டிவைஸ்:

ஃபைன்ட் மை டிவைஸ் என்ற அமசத்தின் மூலம் உங்கள் தொழைந்துபோன சாதனம் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள முடியும். அதன்பின் உங்கள் ஸ்மார்ட்போன் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும்.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் android.com/find என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து உங்களுடைய கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும், மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்னர் உங்களுடைய ஸ்மார்ட்போன் சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

பின்பு உங்களுடைய ஸ்மார்ட்போனை பார்க்க முடியவில்லை என்றால், இறுதியாக சாதனம் இருந்த
இடம் கண்டுபிடிக்க முடியும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

அடுத்து அந்த தளத்தில் இரண்டு ஆப்ஷன்கள் Sound, Lock and Erase.

Sound ஆப்ஷனை கிளிக் செய்யும் போது உங்கள் ஸ்மார்ட்போன் ஐந்து நிமிடங்களுக்கு சத்தத்தை
எழுப்பும்.

Lock ஆப்ஷனை கிளிக் செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டு விடும்.

Erase ஆப்ஷனை கிளிக் செய்யும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தரவுகள் அழிக்கப்பட்டு விடும்

Best Mobiles in India

English summary
How to Erase data from your lost Android smartphone; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X