Home
Mobile

அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிச்சிக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் குவாட் கேமரா சிஸ்டம், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, டைமன்சிட்டி 7030 சிப்செட் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) போன் பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த மோட்டோவில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.

அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா போன்!

மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங், மேக்ரோ விஷன் (Macro Vision), போர்ட்ராய்டு வீடியோ (Portrait Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. அதேபோல குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 2 ஓஎஸ் அப்டேட் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. டிஸ்பிளே பீச்சர்கள் பக்கா பிரீமியமாக இருக்கின்றன. 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளேவாகும்.

அதுமட்டுமல்லாமல், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 காமட் (DCI-P3 Gamut) சப்போர்ட் கொண்டுள்ளது. 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சாப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா போன்!

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் சப்போர்ட் உள்ளது.

IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay), சூதிங் சி (Soothing Sea) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 128 ஜிபி மாடலுக்கு ரூ.3,050 டிஸ்கவுண்ட்டும், 256 ஜிபி மாடலுக்கு ரூ.3,150 டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.19,949 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 40 Neo With 50MP Camera Sale With Discount in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X