Home
News

Amazon, Flipkart லாம் வேஸ்ட்டு.. 32' இன்ச் HD Smart TV.. ரூ.8,000 விலை முதல்.. அதிக விலையே ரூ.10,000 மட்டுமே..

ரூ.8,000 விலை முதல் ரூ.10,000 விலை புள்ளிக்குள் தரமான 32' இன்ச் ஸ்மார்ட் டிவி (32' inch Smart TV) சாதனத்தை வாங்க உங்களுக்கு ஒரு லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. சூப்பர் ஆண்ட்ராய்டு டிவியை அள்ளிச்செல்ல ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) சலுகை போல் இல்லாமல் கூடுதல் சலுகையை குரோமா (Croma) இப்போது வழங்குகிறது. ஆம், நாம் இங்கு பார்க்கப்போகும் ஸ்மார்ட் டிவி சாதனங்கள் குரோமா இணையத்தள பக்கத்தின் வழியாக வாங்க கிடைக்கிறது. தெரியாதவர்களுக்கு குரோமா தளம் டாடா (Tata) குழுமத்தால் நடத்தப்படுகிறது. ஆகையால், நம்பிக்கை மற்றும் தரம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

Amazon, Flipkart லாம் வேஸ்ட்டு.. 32' இன்ச் HD Smart TV.. ரூ.8,000 விலை

சரி, இப்போது ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் 5 பெஸ்டான 32' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விபரங்களை பார்க்கலாமா? வாங்க.

1. எக்ஸ்எலக்ட்ரான் சீரிஸ் X 32' இன்ச் எச்டி ரெடி LED ஆண்ட்ராய்டு டிவி (XElectron Series X 80 cm (32 inch) HD Ready LED Android TV):
இது LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) உடன் வருகிறது. இதில் 1 HDMI, 2 USB போர்ட் மற்றும் வைஃபை (WiFi) இணைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. இது 20W ஸ்பீக்கர் உடன் இன்பில்ட் சவுண்ட் வூப்பர் உடன் வருகிறது. இதன் விலை ரூ.8,022 ஆகும்.

2. குரோமா 32' இன்ச் எச்டி ரெடி LED ஸ்மார்ட் டிவி (Croma 32 inch HD Ready LED Smart TV):
இது LED HD ரெடி உடன் 1280 × 720 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் வருகிறது. இதில் 3 HDMI, 2 USB போர்ட்டுடன் வருகிறது. இது 20W ஸ்பீக்கர் உடன் வருகிறது. இது இன்பில்ட்டாக Prime Video, Zee5, Sony Liv, Youtube ஆப்ஸ்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.8,499 ஆகும்.

3. ரியல்மி நியோ 32' இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (realme Neo 32 inch HD Ready LED Smart Linux TV):
இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆதரவுடன் வருகிறது. இது குவாட்கோர் பிராசஸர் உடன் 20W ஸ்பீக்கரை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.21,999 ஆகும். இன்றைய சலுகை விலை ரூ.10,490 மட்டுமே.

4. டிசிஎல் S5403A எச்டி ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TCL S5403A 32 inch HD Ready LED Smart Android TV):
இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது லீனக்ஸ் (Linux OS) உடன் 2 HDMI, 1 USB போர்ட்டு மற்றும் WiFi ஆதரவுடன் வருகிறது. இது 24W ஸ்பீக்கருடன் டால்பி ஆடியோ (dolby audio) அம்சத்தை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.10,990 மட்டுமே.

5. சன்சோய் 32' இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (SANSUI 32 inch HD Ready Smart Android TV):
இது LED HD ரெடி உடன் 1366 x 768 பிக்சல்கள் கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரேட் விகிதம் கூடிய பேசல்லெஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) உடன் வருகிறது. இதில் 2 HDMI, 2 USB போர்ட் மற்றும் வைஃபை (WiFi) இணைப்பு ஆகியவற்றுடன் வருகிறது. இது 16W ஸ்பீக்கர் உடன் டால்பி ஆடியோ (dolby audio) உடன் வருகிறது. இதன் விலை ரூ.10,990 ஆகும்.

Best Mobiles in India

English summary
32 inch Smart TV and Android Linux Tv Under Rs 10000 From Croma Site Offer No Amazon Flipkart Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X