Home
News

மோசமான பாதிப்பை சந்திக்கும் Android போன் பயனர்கள்! ஆபத்திலிருந்து தப்பிக்க இதான் ஒரே வழியா?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பயனர்களுக்கு ஒரு புது ஆபத்து உருவாகியுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளம் வரை உள்ள அணைத்து போன்களுக்கும் பாதுகாப்பது சிக்கல் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் CIVN-2023-0194 என்ற பாதிப்பு இருப்பதாக புது தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் (OS) பல பாதிப்புகளை எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. இந்திய அரசாங்க அமைப்பின் கூற்றுப்படி, இந்த பாதிப்புகள் ஹேக்கர்களுக்கு உயர்ந்த அணுகலை வழங்கும் கேட்வே உடன், முக்கியமான தகவல்களை அணுகவும் வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பை சந்திக்கும் Android போன் பயனர்கள்! தப்பிக்க என்ன வழி?

இதுமட்டுமின்றி, DoS நிபந்தனைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த பாதிப்புகள் அனுமதி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை இது ஏற்படுத்துகின்றன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. CERT-In மூலம் புகாரளிக்கப்பட்ட பாதிப்புகள், பல புதிய Android வெர்ஷன்களிலும் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு வெர்ஷனான ஆண்ட்ராய்டு 13 இல் கூட இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பழைய ஆண்ட்ராய்டு சாதனங்கள் முதல் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வரை எல்லா சாதனங்களும் இந்த பாதிப்பால் பதிப்படைந்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போன்களை எப்படி பாதுகாப்பது என்ற சில செயல்முறைகளை வெளியிடப்பட்டுள்ளது. கட்டயமாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த செயல்முறையை செய்வது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு பாதிப்புகளை, CERT-In அதிக தீவிரம் கொண்ட ஹை-லெவல் பதிப்பாக மதிப்பீடு செய்துள்ளது. ஸ்மார்ட்போனின் பிரேம்வொர்க், சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள், கர்னல், ஆர்ம் காம்பொனன்ட்ஸ் மற்றும் இமேஜினேஷன் டெக்னாலஜிஸ், மீடியா டெக் மற்றும் குவால்காம்மின் கூறுகள் உட்பட, ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸின் பல்வேறு கூறுகளில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் இந்த குறைபாடுகளால் பாதிப்படைக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பை சந்திக்கும் Android போன் பயனர்கள்! தப்பிக்க என்ன வழி?

எந்தெந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக Android 11, Android 12, Android 12L, Android 13, போன்ற சாதனங்களில் இந்த பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது. உங்கள் Android சாதனத்தை இந்த மோசமான பதிப்பில் இருந்து பாதுகாக்க, பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றுவது முக்கியம்.

உங்கள் சாதனத்தின் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) வழங்கிய அப்டேட்களை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றை உடனடியாக இன்ஸ்டால் செய்யவும். இந்த அப்டேட்கள் பொதுவாக பாதுகாப்பு பாதிப்புகளை நிவர்த்தி செய்து, உங்கள் சாதனத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த அத்தியாவசிய இணைப்புகளை வழங்குகின்றன. கூடுதல் தகவலுக்கு, ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி புல்லட்டின் (Android Security Bulletin) பக்கத்தைப் பார்வையிடவும்.

பாதிக்கப்பட்ட பாதிப்புகளின் பட்டியல் இதோ... CVE-2023-20918, CVE-2023-20942, CVE-2023-21145, CVE-2023-21245, CVE-2023-21251, CVE-2023-21254, CVE-2023-21257, CVE-2023-21262, CVE-2023-21238, CVE-2023-21239, CVE-2023-21249, CVE-2023-21087, CVE-2023-21250, CVE-2023-2136, CVE-2023-21241, CVE-2023-21246, CVE-2023-21247, CVE-2023-21248, CVE-2023-21256, CVE-2023-21261, CVE-2023-20910, CVE-2023-21240, CVE-2023-21243, CVE-2022-42703, CVE-2023-21255, CVE-2023-25012, CVE-2021-29256, CVE-2022-28350, CVE-2023-28147, CVE-2023-26083

CVE-2021-0948, CVE-2023-20754, CVE-2023-20755, CVE-2023-21672, CVE-2023-22386, CVE-2023-22387, CVE-2023-24851, CVE-2023-24854, CVE-2023-28541, CVE-2023-28542, CVE-2023-21629, CVE-2023-21631, CVE-2023-22667, CVE-2023-20910, CVE-2023-21240, CVE-2023-21243, போன்ற வல்னிரபிலிட்டி பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, உடனே உங்கள்

More from GizBot

Best Mobiles in India

English summary
Latest Android Version Mobiles Found With High Level Vulnerability How To Protect Your Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X