ஜியோவில் இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளதா..? சரி செய்ய தீர்வுகள்..!

Written By:

ரிலையன்ஸ் அறிவித்த ஜியோ 4ஜி முன்னோட்ட ஆஃபரின் வாக்குறுதிகளோடு ஒப்பிடும் போது ஜியோவின் வேகம் நேர்மாறாக உள்ளது. அதாவது ஜியோவில் எதிர்பார்த்த இன்டர்நெட் வேகம் திணறுகிறது.

இத்தகைய பெரும் அலைவரிசை மற்றும் வசதிகள் கொண்டிருந்தும் பயனர்களால் கனரக டவுன்லோட்களை நிகழ்த்த முடியவில்லை மற்றும் சேவைகள் தொடங்கிய சில நாட்களிலேயே வேகக்குறைவு ஏற்பட்டு விட்டது என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளன.

அம்மாதிரியாக ஏற்படும் வேக குறைப்பாடுகள் என்னென்ன, மற்றும் அதை தீர்பதற்க்கான சில வழிமுறைகள் என்ன என்பது கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வேக திணறல் #01

வேக திணறல் #01

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் யூட்யூப் ஆகியவைகளில் நல்ல வேகம் கிடைக்கும் ஆனால் மீதமுள்ள தளங்களில் மெதுவான வேகம் தான் கிடைக்கும்.

வேக திணறல் #02

வேக திணறல் #02

அதிலும் கூகுள் ப்ளே ஸ்டோருடன் ஒப்பிடும் போது யூட்யூப் வேகம் குறைவாக இருக்கும்.

வேக திணறல் #03

வேக திணறல் #03

டோரண்ட்ஸ் நன்றாக வேலை செய்ய, பிற நேரடி டவுன்லோட்கள் வேகமாக செயல்பட திணறுகின்றன.

வேக திணறல் #04

வேக திணறல் #04

ப்ரவுஸிங் வேகம் நன்றாக செயல்பட, டவுன்லோட் வெட்கம் அதிகமாக திணறுகிறது.

வேக திணறல் #05

வேக திணறல் #05

ஹாட்ஸ்பாட்களில் ஸ்மார்ட்போன்களின் வேகம் நன்றாக இருக்க பிசி/மேக் போன்றவைகளில் டவுன்லோட் மிகவும் சிரமமானதாக இருக்கும்.

 நீங்கள் எதிர்கொண்டால் :

நீங்கள் எதிர்கொண்டால் :

இதுபோன்ற வேக திணறல்களை நீங்கள் எதிர்கொண்டால் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

தீர்வு #01

தீர்வு #01

சிறந்த வேகம் பெற நீங்கள் பேண்ட் 40 உடன் இணைக்கப்பட்டு உள்ளீர்களா என்பது உறுதி செய்து கொள்ளுங்கள்.

தீர்வு #02

தீர்வு #02

ஏபிஎன் செட்டிங் மாற்றம் கிடைத்த பின்பு உங்கள் லைஃ போனை ரீபூட் செய்ய மறவாதீர்கள். முறையே - ஏபிஎன் நேம் : ஜியோநெட், ஆதென்டிகேஷன் : நன், ஏபிஎன் டைப் : டிபால்ட், சப்ளையர் ; பீரர் : எல்டிஇ. பிற செட்டிங்ஸ்களில் மாற்றங்கள் செய்ய வேண்டாம்.

தீர்வு #03

தீர்வு #03

அனைத்து ஜியோ ஆப்ஸ்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்னர் மைஜியோ ஆப்பில் 'இன்ஸ்டால் ஆல்' கிளிக் செய்து இன்ஸ்டாலேஷனை நிறைவு செய்யவும்.

தீர்வு #04

தீர்வு #04

அதிகபட்ச எல்டிஇ டவர்-பார் நம்பர்ஸ் மற்றும் நெட்வொர்க் கிடைக்க மொபைல் லோகேஷனை மாற்றி அமைக்கவும்.

 தீர்வு #05

தீர்வு #05

உங்களுக்கு ஜியோ 4ஜி-யின் பெரும் வேகம் கிடக்கிறது என்றால் முன்னோட்ட தள்ளுபடி காலாவதியாகும் வரையிலாக லைஃ தொலைபேசி அப்டேட்ஸ்களை புறக்கணிக்கவும்.

தீர்வு #06

தீர்வு #06

மொபைல் ஹாட்ஸ்பாட்களுக்கு பதிலாக யூஎஸ்பி இணைப்பு முறையை பயன்படுத்தவும், லைஃ மொபைல்களில் வரம்பு மற்றும் கொள்ளளவு குறைவாக உள்ளது.

தீர்வு #07

தீர்வு #07

குறிப்பிட்ட எண் சார்ந்த சேவைப்பணிகள் கவனத்திற்கு வரும் முன்பே வாடிக்கையாளர்கள் சேவை மையத்தோடு தொடர்பு கொள்ள வேண்டாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
How to fix Jio Speed Throttling Issue. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot