Just In
- 13 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 16 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 16 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 17 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Reliance Digital சுதந்திர தின விற்பனை 2022: ஸ்மார்ட்போன்களுக்கு இதைவிட தள்ளுபடி வழங்க முடியாது!
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.
உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன.

ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனை
அதன்படி நீங்கள் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் சுதந்திர தின விற்பனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் பட்ஜெட், மிட் ரேன்ஜ் மற்றும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இந்த பட்டியலில் சாம்சங், சியோமி, மோட்டோரோலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். பட்டியலை விரிவாக பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S21 FE 5G
நிர்ணய விலை: ரூ.59,999
தள்ளுபடி விலை: ரூ.49,999
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் 33% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தற்போது ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.49,999 என வாங்கலாம்.

Redmi Note 10T 5G
நிர்ணய விலை: ரூ.17,999
தள்ளுபடி விலை: ரூ.16,999
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 11% தள்ளுபடியுடன் ரூ.16,999 என கிடைக்கிறது.

Motorola E32s
நிர்ணய விலை: ரூ.8,999
தள்ளுபடி விலை: ரூ.7,999
மோட்டோரோலா இ32எஸ் ஸ்மார்ட்போனானது ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் ரூ.7,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் கிடைக்கிறது.

OnePlus 9 Pro
நிர்ணய விலை: ரூ.64,999
தள்ளுபடி விலை: ரூ.49,999
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரம். காரணம் OnePlus 9 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் 23% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Apple iPhone 13
நிர்ணய விலை: ரூ.79,900
தள்ளுபடி விலை: ரூ.72,990
ஆப்பிள் ஐபோன் 13 ரிலையன்ஸ் டிஜிட்டல் சுதந்திர தின விற்பனையில் 9% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 13 128ஜிபி வேரியண்ட் தற்போது ரூ.79,990 என கிடைக்கிறது.

Motorola G71
நிர்ணய விலை: ரூ.22,999
தள்ளுபடி விலை: ரூ.16,999
மோட்டோரோலா ஜி71 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 26% தள்ளுபடியுடன் ரூ.16,999 என கிடைக்கிறது.

Motorola G60
நிர்ணய விலை: ரூ.21,999
தள்ளுபடி விலை: ரூ.15,999
மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் 27% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.15,999 என கிடைக்கிறது.

Realme 8s 5G
நிர்ணய விலை: ரூ.19,999
தள்ளுபடி விலை: ரூ.15,999
ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20% தள்ளுபடியுடன் ரூ.15,999 என கிடைக்கிறது.

Oneplus 9
நிர்ணய விலை: ரூ.49,999
தள்ளுபடி விலை: ரூ.37,999
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனானது ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனையில் ரூ.49,999 என கிடைத்த நிலையில் தற்போது ரூ.37,999 என கிடைக்கிறது. ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 24% தள்ளுபடியுடன் ரிலையன்ஸ் சலுகை தின விற்பனையில் கிடைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470