ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை: சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் நோக்கியா, விவோ, ரியல்மி, மோட்டோ, ரெட்மி மற்றும் ஒப்போ பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022
ஒப்போ கே10 சாதனமானது ரூ.14,990-க்கும், ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.14,999-க்கும் தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் கிடைக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி 9ஏ ஸ்போர்ட்
நிர்ணய விலை: ரூ.8699
தள்ளுபடி விலை: ரூ.8299
சலுகை: 13%
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனானது ரூ.8,699 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.8299 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.1200 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி சி11 2021
நிர்ணய விலை: ரூ.10,499
தள்ளுபடி விலை: ரூ.8,99
சலுகை: 14%
ரியல்மி சி11 2021 ஸ்மார்ட்போனானது ரூ.10,499 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.8,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 14% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.1200 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா சி20 ப்ளஸ்
நிர்ணய விலை: ரூ.11,099
தள்ளுபடி விலை: ரூ.8,999
சலுகை: 19%
நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ரூ.11,099 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.8,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 19% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.2100 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது.

ரியல்மி சி21 ஒய்
நிர்ணய விலை: ரூ.9,999
தள்ளுபடி விலை: ரூ.9,499
சலுகை: 5%
ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனானது ரூ.9999 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.9499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 5% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனத்துக்கு ரூ.500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு க்ராஸ் ப்ளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

ரெட்மி 10ஏ
நிர்ணய விலை: ரூ.11,999
தள்ளுபடி விலை: ரூ.9499
சலுகை: 21%
ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ரூ.11,999 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.9499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 21% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.2500 வரை இந்த சாதனத்துக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி சி25ஒய்
நிர்ணய விலை: ரூ.12,999
தள்ளுபடி விலை: ரூ.10,999
சலுகை: 15%
ரியல்மி சி25ஒய் ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.10,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 15% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.2200 வரை இந்த சாதனத்துக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரெட்மி 10
நிர்ணய விலை: ரூ.14,999
தள்ளுபடி விலை: ரூ.10,999
சலுகை: 27%
ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது ரூ.14,999 என விற்கப்பட்ட நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் இந்த சாதனம் ரூ.10,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 27% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை 2022-ல் ரூ.4000 வரை இந்த சாதனத்துக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications